தொலைக் கட்டுப்படுத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
== அலைபேசியில் தொலைக் கட்டுப்படுத்தி ==
கணினிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.ஓ.எசு.வில் ஐடியூன்ஸ் ரிமோட், சோனி எரிக்சனில் ரிமோட் கண்ட்ரோல் போன்ற மென்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.<ref>[http://www.macupdate.com/app/mac/21518/itunes-remote-control ஐடியூன்ஸ் ரிமோட் கண்ட்ரோல் {{ஆ}}]</ref> இந்த மென்பொருள்கள் திறக்கற்றை மூலமாகச் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இவ்வாறான மென்பொருட்கள் மூலம் கணினியைத் தொலைவிலிருந்தே இயக்கலாம். உதாரணமாக ரிமோட் கண்ட்ரோல் என்ற மென்பொருளின் மூலம் கணினியில் மேசைத்தளம், ஊடக இயக்கி, மின்னணு நிகழ்த்துகை மென்பொருள் என்பனவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.<ref>[http://dl-www.sonyericsson.com/cws/download/1/266/206/1193035917/K770i__UG_R1a_EN_24g.pdf சோனி எரிக்சன் கே770ஐ {{ஆ}}]</ref>
 
== மருத்துவத் துறையில் தொலைக் கட்டுப்படுத்தி ==
மருத்துவர்கள் தொலைவிலிருந்தே சத்திர சிகிச்சை செய்ய தொலைக் கட்டுப்படுத்தி உதவுகிறது. [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள ஜிலன் பீல்டு என்ற மருத்துவமனையில் ரிமோட் கேதீட்டர் மேனிபுலேசன் சிஸ்டம் என்ற கருவியைக் கொண்டு முதன்முதலில் 70 வயதான கென்னத் குராக்கர் என்பவருக்குத் தொலைவிலிருந்தே சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.<ref>[http://www.z9tech.com/view.php?2beddnB5ddc23QQAA334aaCe0FFad0e0JXO4Yccd34mmlnH22eehj966dce02OmM0o44b4cZZBLJ00 ரிமோட் கண்ட்ரோல் மூலம் இருதய ஆபரேஷன் {{த}}]</ref>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்_கட்டுப்படுத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது