விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 70:
_____________
 
எழுத்து தமிழில் பொதுத் தரம் பேணப்படுதலே தமிழின் மரபு, தமிழின் சிறப்புக்களில் ஒன்று. அனேகமாக இந்தப் பண்பு பேணப்படுகின்றது எனலாம். இருப்பினும் சில இடங்களில் நான்நாம் இன்னும் மேம்படலாம், குறிப்பாக வேற்று மொழிச் சொற்களின் எழுத்துக்கூட்டலில்.
 
தமிழில் பலக்குவது போலவே எழுத்துக்கூட்டல் அமையும். இதுவும் தமிழின் சிறப்பே. இந்த இயல்பு சொற்களுக்கான எழுத்துக்கூட்டலை நினைவில் சேகரிக்கும் தேவையை தவிர்க்கின்றது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்தின் சீரற்ற எழுத்துக்கூட்டலின் (பலக்குவது போன்று எழுத்துக்கூட்டல் அமையாத தன்மை) குறைகளை நன்கு அறிவர்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது