பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''பெருஞ்சித்திரனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 10 உள்ளன. அவை: புறநானூறு 158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238. வறுமைக்கோலம் முதலானவற்றைச் '''சித்திரப் படமாக்கி நம் மனக்கண் முன் நிறுத்துவதில்''' இவர் சிறந்து விளங்கியதை இவரது பாடல்களால் உணரலாம். இதனால் இவரைப் பெருஞ்சித்திரனார் என்று போற்றினர்.
பெருஞ்சித்திரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.<br />
இவரது பாடல்கள் 10 உள்ளன.<br />
அவை: புறநானூறு 158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238
 
வறுமைக்கோலம் முதலானவற்றைச் '''சித்திரப் படமாக்கி நம் மனக்கண் முன் நிறுத்துவதில்''' இவர் சிறந்து விளங்கியதை இவரது பாடல்களால் உணரலாம். இதனால் இவரைப் பெருஞ்சித்திரனார் என்று போற்றினர்.
==இவரால் பாடப்பட்டோர்==
===[[குமணன்]]===
[[பாரி]], [[ஓரி]], [[காரி]], [[மலையன்]], [[எழினி]], [[பேகன்]], [[ஆய்]] ஆகிய எழுவர் மாய்ந்த பின்றை நாடி வருவோருக்கு வேண்டியன நல்கும் வள்ளல் என்று குமணனைப் பாராட்டிப் பரிசு வேண்டுகிறார். <small>புறம் 158</small>
 
என்னைப் வரவேற்காமல் பரிசுக் குவியலை யானைமேல் ஏற்றித் தந்தாலும் வாங்கமாட்டேன். என்னைப் பார்த்துக் குன்றிமணி அளவு பரிசு தந்தாலும் ஏற்றுக்கொள்வேன், என்கிறார் குமணனிடம். <small>புறம் 159</small>
 
குமணன் [[முதிரமலை|முதிரமலையில்]] இருக்கிறான். அவனிடம் சென்றால் வறுமையைப் போக்கலாம் என்று பலரும் கூறக்கேட்டு வந்துள்ளேன். என் மனைவியும் மக்களும் பசி நீங்க உதவுக, என்று குமணனிடம் வேண்டுகிறார். <small>புறம் 160</small>