"பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

258 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பழைய கல்பதிகல்பாத்தி கிராமத்தில் இவர் பிறந்தார். பெற்றோர்: டி. ஆர். சேஷம் பாகவதர் - ஆனந்தம்மா. தனது 7 ஆவது வயதில், மிருதங்க இசைப் பயிற்சியை சாத்தபுரம் சுப்பய்யரிடம் பெற ஆரம்பித்தார்.; தனது தந்தையின் நண்பர் விஸ்வநாத ஐயரிடமும் மிருதங்கம் கற்றார்.10 வயது நிரம்பியபோது தன் அப்பாவுக்கும், மற்ற கதாகாலக்ஷேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார்.
 
== தொழில் வாழ்க்கை ==
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/985113" இருந்து மீள்விக்கப்பட்டது