"குசுத்தாவ் கிர்க்காஃப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Gustav Kirchhoff)
}}
 
'''குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப்''' அல்லது '''குஸ்தாவ் ராபர்ட் கிர்க்காஃப்''' (''Gustav Robert Kirchhoff'' (<small>மாற்று ஒலிப்பு:</small> குசுத்தாச் ராபர்ட் கிர்ச்சாஃப்), [[மார்ச் 12]], [[1824]] - [[அக்டோபர் 17]], [[1887]]) என்பவர் [[இடாய்ச்சுலாந்து|செருமானிய]] (இடாய்ச்சுலாந்திய)[[இயற்பியல்|இயற்பியலாளர்]]. [[மின்சுற்று]]க்கள், [[நிறமாலையியல்]], மற்றும் [[கரும்பொருள்]] கதிர்வீச்சல் போன்ற பல துறைகளில் இவரது பங்களிப்புகள் புகழ் பெற்றவை. [[1862]] ஆம் ஆண்டில் [[கரும்பொருள்]] கதிர்வீசல் குறித்து ஆய்வுகளை வெளியிட்டார். அத்துடன் [[மின்சுற்று]] மற்றும் வெப்பக் கதிர்வீசல் பற்றிய விதிகள் [[கிர்க்காஃபின் விதிகள்]] என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டன.
 
== வாழ்க்கையும் பணியும் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/985117" இருந்து மீள்விக்கப்பட்டது