பருப்பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: bn:ব্যাষ্টিক অর্থনীতি
No edit summary
வரிசை 1:
{{Economics sidebar}}
'''பருப்பொருளியல்''' (''Macroeconomics'') என்பது, [[பொருளியல்|பொருளியலின்]] ஒரு பிரிவு. இது நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. [[நுண்பொருளியல்|நுண்பொருளியலும்]], இதுவும் பொருளியலின் இரு பெரும் பிரிவுகளாகும். பருப்பொருளியல், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]], [[வேலையின்மை வீதம்]], [[விலைச் சுட்டெண்]] போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. [[தேசிய வருமானம்]], [[விளைவு]], [[நுகர்வு]], [[வேலையின்மை]], [[பணவீக்கம்]], [[சேமிப்பு]], [[முதலீடு]], [[பன்னாட்டு வணிகம்]], [[பன்னாட்டு நிதியம்]] போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். மாறாக நுண்பொருளியலில், நிறுவனங்கள், [[நுகர்வோர்]] போன்ற தனிக் காரணிகளின் செயற்பாடுகளும், எவ்வாறு அவற்றின் நடத்தைகள் குறிப்பிட்ட [[சந்தை]]யில் காணும் [[விலை]]கள், அளவு என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றது.
 
[[பகுப்பு:பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பருப்பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது