வொய் திஸ் கொலவெறி டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shanmugamp7ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
 
== விமர்சனம் ==
இந்தப் பாடல் எந்தளவுக்கு பிரபலமாகியதோ அந்தளவிற்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழிஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ் நடைதான் விமர்சனத்திற்கு முக்கிய காரணம். இதே மெட்டில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணக்]] கலைஞர் [[எஸ். ஜே. ஸ்டாலின்]] ''என் தமிழ் மொழி மேலுனக்கேனிந்தக் கொலைவெறிடா..?'' என்ற பெயரில் பாடல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்<ref>[http://www.youtube.com/watch?v=7-GmD7hxDy0 Tamil Kolaveri HD (Jaffna Version)]</ref>.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வொய்_திஸ்_கொலவெறி_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது