டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "M.Rathinasamy_Pricipal_1928-29.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க...
சி "Madras_Law_College.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...
வரிசை 1:
 
 
[[File:Madras Law College.jpg|thumb|சென்னை சட்டக் கல்லூரி 1968]]
'''டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை''' இந்தயாவின் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி துவக்கப்பட்டது 1891. சட்டக் கல்லூரியாக இக்கல்லூரி இந்திய சுதந்திர போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான [[பி. ஆர். அம்பேத்கர்|பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்]] அவர்களின் நினைவை போற்றும் வகையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, [[சென்னை]] (DAGLC) என்று பெயர் மாற்றம் பெற்றது. [[இந்தியா|இந்தியாவின்]] மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.