"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16,752 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
== இலக்கண - இலக்கியப்பணி ==
===இலக்கண வித்தகர்===
கணேசையர் தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது. தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதி வந்தார். தான்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். ஈழகேசரி [[நா. பொன்னையா]] அதன் பதிப்பாசிரியராக இருந்தார்<<ref name="mahajana" />. எழுத்ததிகாரம் (1937), சொல்லதிகாரம் (1938), பொருளதிகாரம் இரண்டாம் பகுதி (1943), பொருளதிகாரம் முற்பகுதி (1948) ஆகியன வெளிவந்தன. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் கணேசையர் புகழப்பட்டார்.
கணேசையரவர்கள் அவர்தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது.
 
“இன்றுவரை எமக்குக் கிடைத்த பழந்தமிழ் நூல்களிற் மிகத் தொன்மையானது தொல்காப்பியமென்னும் இலக்கண நூல். அது தமிழர்களின் நாகரிக வழக்க ஒழுங்குகளை ஆராய்வார்க்கு உறுதுணை பயக்கவல்லதோர் சீரிய நூல். அந்நூல் ஆக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன. அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. ஏட்டு வடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக் காலம் பெயர்த்தெழுதப்பட்டமையானும், விளங்குதற்கரியனவாயிருந்தமையானும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்குப் பெரிதும் துன்பம் தந்தன. அவற்றைச் செம்மை செய்து பாதுகாக்க வேண்டுமென ஐயர் அவர்களுக்கு ஒரு பெருவிருப்பமுண்டாயிற்று. அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்து வந்ததினால் ஐயர் அவர்களுக்குக் அவ்விருப்பத்தினை நிறைவேற்றுவதில் பெருஞ் சிரமம் ஏற்படவில்லை. ஏட்டுப் பிரதிகள் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதிவந்தனர். தாங்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டனர். அவற்றின் பதிப்பாசிரியர் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களாகும். முற்கால நூலுரைகளைக் கற்பித்தலில் கஷ்டமுற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஏனைய அறிஞர்களும், மாணவர்களும் அவற்றை மிக்க விருப்பத்தோடும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர். தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு ஐயர் அவர்களின் குறிப்புக்கள் மரக்கலம் போல உதவுவன. ஐயர் அவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதத்தக்கது இத்தொண்டேயாகும்”<<ref name="mahajana" />.
 
“ஐயரவர்கள் தனது இளவயதிலேயே தொல்காப்பியத்தினுள் துணிந்து பிரவேசிக்க காரணம் அவர் பெற்ற இலக்கணக் கல்வியும் தேடலுமேயாகும். இவரது தொல்காப்பிய பதிப்புகள் (எழுத்ததிகாரம் – 1937, சொல்லதிகாரம் – 1938, பொருளதிகாரம் இரண்டாம் பகுதி – 1943, பொருளதிகாரம் முற்பகுதி – 1948) வெளிவந்ததும் ஈழத்திருநாடின் இலக்கியப் புகழும், ஐயரவர்களின் திறமும் தமிழ்நாடு எங்கணும் பரவி வியாபித்தது. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் ஐயரவர்கள் அக்காலத்தில் பலவாறாகப் புகழ்ந்துரைக்கப்பட்டார்”. – சிவலிங்கராஜா-
 
===இலக்கண - இலக்கிய ஆய்வாளன்===
மகாவித்துவான் கணேசையரவர்கள்கணேசையர் தனது 25வது வயதிலே அக்காலத்தில் மதுரைமதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். இலக்கண ஆராய்ச்சி மட்டுமன்றி பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் இவரால் எழுதப்பட்டு ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தன. –<<ref name="anniversary">கணேசையர் ஆண்டுமலர்</ref>.
 
===கட்டுரையாளன்===
கணேசையரவர்கள் சிறந்த இலக்கண ஆய்வாளராக – இலக்கண வித்தகராக மட்டுமன்றிகணேசையர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ‘மதுரை செந்தமிழ்’ ஈழகேசரி பத்திரிகை’ மற்றும் அக்காலத்தில் வெளிவந்த சிறப்பு மலர்களிலும் ஐயரின் கட்டுரைகள் இடம்பிடித்தன. மேலும் இவ்வாறான இதழ்கள் – பத்திரிகைகள் இவருடய கட்டுரைகளுக்கு பெருமதிப்பளித்து பிரசுரித்து வந்தனஇடம்பெற்றன. இலக்கணத்தில் சிக்கலான- மயக்கமுள்ள பகுதிகளைபகுதிகளைத் தேர்வுசெய்து அவற்றைஅது ஆய்ந்து – தெளிந்து அதுசம்பந்தமானசம்பந்தமான கட்டுரைகளையே ஐயரவர்கள் அதிகமாக எழுதியுள்ளார்கள். மேலும் சமயம் சார்ந்த அல்லது சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தை நன்னெறிப்படுத்தும் உயரிய நோக்கு இவற்றில் மேலோங்கிக் காணப்படுகிறதெனலாம். ‘செந்தமி’ழில் இவர் எழுதிய ஏக காலத்தில் பல தலைசிறந்த தமிழ்நாட்டு தமிழறிஞர்களும் அதில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
 
===பாட பேத ஆய்வாளன் - பதிப்பாசிரியர்===
தமிழ்மொழி நூல்களின் பதிப்பு முயற்சிகள் தொடங்குவதற்கு முன்பே பல இலக்கண இலக்கிய ஆக்கங்கனள ஏடுகள் மூலம் கற்றுணர்ந்த ஈழத்து அறிஞர்களிடம் பாடபேத ஆய்வு பற்றிய தெளிவான விளக்கம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது என்பதற்கு பழநதமிழிலக்கிய – இலக்கண ஆக்கங்களுக்கு அவர்கள் எழுதிய உரைகளே சிறந்த எடுத்துக் காட்டாகும். ஐயரவர்களும் இத்துறையில் மிகச்சிறந்து விளங்கினார். நவீன மூலபாடத் திறனாய்வாளனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடபேத ஆய்வினை தனது படைப்புகளில் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவரின் தொல்காப்பியப் பதிப்புகள் புகழ் பெற்றமைக்கான பல காரணங்களுள் அவர் அதில் பாடபேதங்களை சிறப்பாக விளக்கியிருந்தமையும் ஒன்றாக அமைகின்றது. மேலும் மூல பாடத் திறனாய்வு பற்றிய அறிவை ஐயரவர்கள் தனது இளவயதிலேயே பெற்றிருந்தார் என்பதற்கு ‘செநதமிழில்’ இவர் எழுதிய கட்டுரைகள் சில சான்று பகர்கின்றன.
 
பத்தான்பதாம் நூற்றாண்டில் அச்சு இயந்திர வருகையும், அதனோடிணைந்த பொருளாதார மாற்றங்களும் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்தலில் பாரிய செல்வாக்கு செலுத்தியது. இம்முயற்சியில் முன்னின்று உழைத்தவர்களுள் முதன்மையானவர்கள் ஈழநாட்டவர்களே. இவர்களது வழியில் கணேசையரவர்களும் பதிப்பு துறையில் சிறந்து விளங்கினார்.
 
===விவாதத் திறன்===
கணேசையரவர்கள்கணேசையர் காலத்தில் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கும் இடையில் பல விவாதங்கள் பத்திரிகைகள் – சஞ்சிகைகள் மூலமாக நடந்துள்ளன. ஐயரவர்கள் தனக்குநடத்திய சந்தேகமானவிவாதங்களில் இலக்கணப்பகுதிகள்தமிழ்நாட்டின் சம்பந்தமாகவும்.அரசன் தனதுசண்முகனாருடனான அறிவிற்குவிவாத பிழைமோதலே என்றுஇவருக்கு படுகின்றபெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம்சிலமுதற் அறிஞர்களதுசூத்திரம்’ மனம்போனஆகியவற்றிற்கு போக்கிலான,அரசன் தவறானசண்முகனார் கருத்துக்கள்‘சண்முக தொடர்பாகவும்விருத்தி’ தனதுஎனும் விவாதங்களைபெயரிலெழுதிய மேற்கொண்டுள்ளார்விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள்.
 
மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் அங்ஙனமேபுகழ் புகழை மிகுவித்ததுபெற்றது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் எழுதியபல கட்டுரைகளும் அறிஞர்க்கு விருந்தாயினஎழுதியுள்ளார்.
“மகாவித்துவான் கணேசையரவர்கள் காலத்தில் இந்தியாவில் சேது சமஸ்த்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கரவர்கள், திரு.மு.இராகவையங்கரவர்கள், திரு அரசன் சண்முகனார், திரு நாராயணங்கார், மறைமலையடிகள் போன்றவர்களும் ஈழத்தில் வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர் போன்ற பலரும் இலக்கணம் வளர்த்தனர்” – சிறப்பு மலர்
 
ஐயரவர்கள் நடத்திய விவாதங்களில் தமிழ்நாட்டின் திரு அரசன் சண்முகனாருடனான விவாத மோதலே இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் அவர்கள் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார் ஆனால் பல நூல்களையும் ஒப்புநோக்கி ஆராய்ந்த ஐயரவர்கள் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள்.
மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் அங்ஙனமே புகழை மிகுவித்தது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் எழுதிய கட்டுரைகளும் அறிஞர்க்கு விருந்தாயின.
 
===கவிபாடும் புலமை===
இத்தனை சிறப்புடைய மகாவித்துவான் கணேசையரவர்கள்கணேசையர் மரபுக்கவிபாடும் மகத்தான வல்லமையையும் கொண்டிருந்தார். ஈழத்தின் சிறந்த புலவர்களுள் ஒருவரான [[அ. குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவரவர்கள்புலவர்]] ‘கவிபாடும் புலமைக்கோனே’ எனப் பாராட்டியிருந்தார்
 
‘மருதடி விநாயகர் பிரபந்தம்’, ‘மருதடி விநாயகர் இருபா இருபஃது’ ‘மருதடி விநாயகர் அந்தாதி’ ‘மருதடி விநாயகர் ஊஞ்சல்’ ‘ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஊஞசல்’, ‘திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை’போன்றனநான்மணிமாலை’ ஐயரவர்களதுபோன்றன படைப்புக்களுட்இவரது படைப்புக்களுள் சிலவாகும். மேலும், அக்காலப் பத்திரிகைகளிலும் நினைவு மலர்களிலும் ஐயரால் இயற்றப்பட்ட பாக்கள் - இரங்கல் பாக்கள் வெளிவந்துள்ளன.<ref name="anniversary" – ஆண்டுமலர்/>.
 
சங்க இலக்கிய செய்யுள்களை நுணுகி ஆராய்ந்து அவர் எழுதிய கட்டுரைகளில் ஐயவர்களின் கவிதை – ரசனை - நயம் நன்கு புலப்படுகிறது. கவிதைகளின் உயிர்நாடியை சரியாகப் புரிந்து இவர் கட்டுரைகளை எழுதியுள்ளார் – சிவலிங்கராஐா
 
===போதனாசிரியர்===
மகாவித்துவான் கணேசையரவர்கள்கணேசையர் மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். வண்ணார்பண்ணையில்[[வண்ணார்பண்ணை]]யில் ஆரம்பமான ஐயரவர்களின்அவரது ஆசிரியப்பணி விவேகானந்தா வித்தியாசாலையிலும் பின் நாவலர் காவியப் பாடசாலை, [[புன்னாலைக்கட்டுவன்]], [[குரும்பசிட்டி]], [[வயாவிளான்]] முதலிய ஊர்களிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்கஅரசாங்கப் பாடசாலைகளில் கற்பதற்குரிய ‘ஆசிரிய தராதரப் பத்தித்தையும்’ ஐயரவர்கள் ஆரம்பத்திலேயேபத்திரத்தையும்’ பெற்றிருந்தார்.
 
ஈழ நாட்டின் சரி்த்திரப் பிரசித்தி பெற்ற நைநாதீவின் சைவப்பாடசாலையில் ஐயரவர்கள் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியக் கடமையின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார்.
 
1921ம் ஆண்டு கணேசையரவர்களின் கற்பித்தல் சேவையில் மற்றுமொரு மாற்றம் நிகழ்ந்தது. சதாசிவ ஐயரால் (ஸ்தாபகர் – ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கம்) நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை கணேசையரவர்கள் ஏற்று 1932 வரை திறம்பட செயற்பட்டார். இக்காலத்தில் இவர் தனது இலக்கண முதிர்ச்சியை இயன்றவரை பயன்படுத்தி ஈழத்தின் சிறந்த பண்டிதர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். மேலும் இக்காலத்தில் இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன.
 
ஈழ நாட்டின் சரி்த்திரப் பிரசித்தி பெற்ற நைநாதீவின்[[நயினாதீவு|நயினாதீவின்]] சைவப்பாடசாலையில் ஐயரவர்கள் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியக்ஆசிரியப் கடமையின்பணியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார்.
மேலும் இப் பிராசீன பாடசாலைச் சூழல் ஐயரவர்களின் ஆய்வுச் செயற்பாட்டிற்கும், வடமொழிப் புலமை பெறுவதற்கும் பேருதவியாக அமைந்தது. இக்காலப்பகுதியில் இவரின் கற்பித்தல் முறைமையை – சிறப்பைப்பற்றி இவரிடம் கற்ற பண்டிதர்கள் பலர் நூல்களை எழுதியுள்ளனர்.
 
1921ம்ஆரிய ஆண்டுதிராவிட கணேசையரவர்களின்பாஷாபிவிருத்தி கற்பித்தல்சங்க சேவையில் மற்றுமொரு மாற்றம் நிகழ்ந்தது.நிறுவனர் சதாசிவ ஐயரால் (ஸ்தாபகர் – ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கம்) நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை கணேசையரவர்கள்1921 ஆம் ஆண்டில் கணேசைர் ஏற்று 1932 வரை திறம்பட செயற்பட்டார். இக்காலத்தில் இவர் தனது இலக்கண முதிர்ச்சியை இயன்றவரை பயன்படுத்தி ஈழத்தின் சிறந்த பண்டிதர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். மேலும் இக்காலத்தில் இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன.
பிராசீனப் பாடசாலையை விட்டு நீங்கியபின் ஐயவர்கள் தனிப்பட்ட முறையிலான கற்பித்தலில் ஈடுபடுதல் மற்றும் தன்னை நாடிவரும் அறிஞர்களது சந்தேகங்களை தீர்ப்பதிலுமே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தார். தனது சேவைக்கு எக்காலத்திலும் பிரதியுபகாரம் எதிர்பாராமை இவருடய தலைசிறந்த பண்பாகும்.
 
இப்பாடசாலையை விட்டு நீங்கியபின் தனிப்பட்ட முறையிலான கற்பித்தலில் ஈடுபட்டார். வருத்தலை விளானில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள். நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தார்<ref>வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம்</ref>.
“ஐயர் அவர்கள் வருத்தலை விளானில் சனி, ஞாயிறு வாரங்களில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள். இந்நாளிற் பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்களாக விளங்குபவரிற் பலர் ஐயர் அவர்களிடத்திற் பாடங்கேட்டவர்களே ஆவர். ஆசிரிய கலாசாலைகள், பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஏனைய கல்விமான்களும் இடையிடை ஐயர் அவர்களைச் சந்தித்துத் தமக்கேற்றப்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொண்டதுண்டு. நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தனர். மாணவர் சித்திரப் பாவையின் அத்தக அடங்கி இருந்து பாடங்கேட்டலே நல்லது என்ற கருத்துள்ளவர் ஐயர் அவர்கள். பிராக்குப்பார்த்தல், சிரித்தல், வீண்;கதை பேசல், தொடர்பில்லாத வினாக்களை வினவல், சோர்ந்திருத்தல் முதலான குற்றங்களை மாணவர் புரியின் மிகக் கோபிப்பார்கள். சிறிது அசைந்தாலும் அஃதென்ன என்று கேட்பார்கள். அதனால் எறும்பு கடித்தாற்கூட மாணவர் அசையாதிருந்து பாடங் கேட்பர். தமக்கு எறும்பு கடித்தாலும் அதனை மெல்ல எடுத்துத் தன்பாட்டிலே போக விட்டுவிடுவார்கள். அதனைக் காணுகின்ற மாணவர்கள் தாமும் அங்ஙனமே செய்வர். இலக்கண நுட்பங்களைச் சிரமப்படாது விளக்கிக் காட்டுவார்கள். சங்க இலக்கியங்கள் கற்பிக்கும் போது அப்புலவர்களின் புலமையை வியந்து மெய்ம்மறந்து புகழுவார்கள். பல நூற்பயிற்சியும், நுண்ணறிவும் கொண்ட ஐயர் அவர்களிடம் பாடம் கேட்பது பெரும் பேறெனவே மாணவர் கருதுவர். மாணவரிடம் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்க மாட்டார்கள். சிலபோது தமக்குத் தேவை ஏற்படின் பொருள் வசதியுள்ள மாணவர்கள் சிலரிடம் கடனாகப் பணம் வாங்கி அதனை மறந்துபோகாது அப்பணத்திலும் பெறுமதி கூடிய நூல்களை அவர்களுக்கு வழங்கிவிடுவார்கள். கல்வி வன்மையால் புகழ் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுவார்கள் “உன்னுகின்றனை உனைமணோர் பெரியனென்றுணருமா செய” எனவரும் பாடலை எடுத்துக்காட்டி இறைவனை வணங்கு அவன் உன்னை உலகத்தவர் பெரியன் என்று சொல்லுமாறு செய்வன் என்பார்கள். அவர்கள் கற்பியாது விட்டாலும் அவர்கள் முன்னிலையில் இருப்பதே பெருங்கல்வியைத் தரும். ஆசிரிய இலக்கணம் யாவும் நிறைந்த அவர்களின் மாணவர்கள் பலரிடம் அவர்களின் அடக்க குணம் பொருந்தி இருத்தலை இன்றும் நாம் காணலாம்”.- வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம்
 
== பன்முகப் பணிகளும் பாராட்டுக்களும் ==
1,15,162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/985528" இருந்து மீள்விக்கப்பட்டது