"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,053 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
== பன்முகப் பணிகளும் பாராட்டுக்களும் ==
===பன்முகப் பணிகள்===
கணேசையர் ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதம், சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைத் ஒரு தனி நூல்களாக எழுதியுள்ளார்.
ஐயரவர்களின் பன்முகப் பணிகள் என்று பார்க்கும்போது, ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதத்தை எழுதியமை மற்றும் தனது ஆசிரியரும் நண்பருமான சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு தனி நூலாக எழுதியமை என்பவற்றை குறிப்பிடலாம். சிறந்த ஆய்வாளரான ஐயரவர்களால் தகுந்த ஆதாரங்களுடன் எமுதப்பட்ட இந்நூல்கள் ஈழத்து இலக்கிய அறிஞர்கள் பற்றிய ஆய்விற்கு சிறந்த உசாத்துணை ஏடுகளாக அமைகின்றது.
யாழ்ப்பணதிற்கேயாழ்ப்பாணத்திற்கே தனித்துவமான ‘புரணப்படிப்பு’‘புராணப்படிப்பு’ கலாசாரம் ஐயரவர்களையும்இவரையும் பாதித்தது. ஆலய புராணப் படிப்புகளில் கலந்துகொள்ளல், குறிப்பு எடுத்தல் போன்ற போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருநதார். மேலும் தன்னைச் சூழவுள்ள சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளவராக ஐயரவர்கள் இறுதிக்காலத்தில் இருந்தார். ஆகம- சோதிட விற்பன்னர்களைக் கொண்ட அந்தண பரம்மரையில் வந்த ஐயரவர்கள் நல்லநாள் அறிதல், மழை வருதல் – வராமையறிதல், வீடு, கிணறு முதலியவற்றிற்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிவந்தார்<ref> பண்டிதர் இ.நமசிவாயம்</ref>.
 
யாழ்ப்பணதிற்கே தனித்துவமான ‘புரணப்படிப்பு’ கலாசாரம் ஐயரவர்களையும் பாதித்தது. ஆலய புராணப் படிப்புகளில் கலந்துகொள்ளல், குறிப்பு எடுத்தல் போன்ற போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருநதார். மேலும் தன்னைச் சூழவுள்ள சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளவராக ஐயரவர்கள் இறுதிக்காலத்தில் இருந்தார். ஆகம- சோதிட விற்பன்னர்களைக் கொண்ட அந்தண பரம்மரையில் வந்த ஐயரவர்கள் நல்லநாள் அறிதல், மழை வருதல் – வராமையறிதல், வீடு, கிணறு முதலியவற்றிற்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிவந்தார் – பண்டிதர் இ.நமசிவாயம்
 
===பொற்கிழிப்பரிசு===
தமிழிற்கு தொண்டாற்றிவந்த கணேசையருக்கு யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்களால் பொற்கிழியொன்று பரிசளிக்கும் வைபவம் [[1938]] ஆம் ஆண்டு ஐப்பசி 5ம் நாள் இவரது பவள விழாவையொட்டி நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தில் முன்னொரு போதும் அறியப்பட்த அளவிற்கு சிறந்த விழாவாக இது ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுநடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் [[யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்|வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலய]] மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறிஞர்கள் மத்தியில் [[சு. நடேசபிள்ளை]] தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் [[சுவாமி விபுலாநந்தர்]] உட்படப் பலர் பங்கேற்றிருந்தனர். விழாவில் ஈராயிரம் ரூபாய் பெறுமதி கொண்ட பொற்கிழி ஒன்று பரிசிலாக வழங்கப்பட்டது. இவ்விழாவின் பின்னரும் கணேசையர் தொல்காப்பியத்தில் தான் எழுதிய உரைகளின் எஞ்சிய பாகங்களையும் வெளிக்கொணர்ந்தார்.
 
இவ்விழாவின் பின்னரும் கணேசையர் தொல்காப்பியத்தில் தான் எழுதிய உரைகளின் எஞ்சிய பாகங்களையும் வெளிக்கொணர்ந்தார்.
 
===மனமாற்றம்===
இவ்வாறு தமிழிற்கும் சமூகத்திற்கும் அயராது தொண்டாற்றிவந்த ஐயரவர்கள் தனது வாழ்நாளின் இறுதிப் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் வீற்றிருந்த மருதடி விநாயகர் ஆலய சூழலில் கழிக்கலானார். மேலும் தான் கொண்ட அறிவுச்செல்வத்தைவிட மற்றய எல்லாவற்றையும் விட்டு நீங்கி பற்றற்ற ஒரு துறவற நிலையை எய்தினார். தனது பெறுதிமிக்க ஏடுகள் – புத்தகஙகள் அனைத்தையும் தனது மாணாக்கர்களிடமே கொடுத்துவிட்டார்.
 
‘சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 4வது தமிழ்விழா ([[1951]] இல்) யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக் கல்லூரி முன்றலில் நடைபெற்றபோது உலகப் புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் முனைவர் கே. எஸ். கிருஷ்ணன் ஐயருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
 
===வித்துவ சிரோமணிப் பட்டம்===
 
ஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் கணேசையருக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
 
1,13,727

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/985539" இருந்து மீள்விக்கப்பட்டது