சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 39:
}}
 
[[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] நான்காவது '''சட்டமன்றத் தேர்தல் 1967''' ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடை பெற்றது. அப்போது ஆட்சியில் இருந்த [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி தோல்வியடைந்தது. [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தலைமையிலான எதிர்க் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்று, [[கா. ந. அண்ணாதுரை]] தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]].
 
==தொகுதிகள்==
1967 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 234 [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற உறுப்பினர்கள்]] இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்ட 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை)இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<ref name="Gov">{{cite web |url=http://www.assembly.tn.gov.in/history/history.htm|title=The State Legislature - Origin and Evolution |accessdate=27 November 2009 |publisher=Tamil Nadu Government}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962 தேர்தலுக்குப்பின்]] தமிழ் நாடு காங்கிரசு பலமிழக்கத்வலுவிழக்கத் தொடங்கியது.<ref name="Hardgrave"/> 1962 இல் எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த [[காமராஜர்]] பதவி விலகினார். அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவர் பொறுப்பேற்று [[டெல்லி]] சென்று விட்டார். அவருக்கு பதிலாக முதல்வரான [[எம். பக்தவத்சலம்|பக்தவத்சலத்திடம்]] காமராஜரின்காமராஜரிடமிருந்த நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்கும் இல்லை. 1964 இல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் காங்கிரசு அரசு மக்களின் அதிருப்தியைநம்பிக்கையின்மையைப் சம்பாதித்ததுபெற்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.<ref name="Hardgrave">{{Cite journal| first = Robert L. Hardgrave, Jr.| title = The DMK and the Politics of Tamil Nationalism| journal = Pacific Affairs| volume = 37| issue = 4| pages = 410| publisher = Pacific Affairs, University of British Columbia| date = Winter, 1964-1965| url = http://www.jstor.org/stable/2755132?seq=15&Search=yes&term=1967&term=elections&term=Nadu&term=Tamil&list=hide&searchUri=%2Faction%2FdoBasicSearch%3FQuery%3D1967%2BTamil%2BNadu%2Belections%26x%3D0%26y%3D0%26wc%3Don&item=9&ttl=125&returnArticleService=showArticle&resultsServiceName=doBasicResultsFromArticle| accessdate = 16 November 2009}}</ref>
 
1965 ஆம் ஆண்டு [[இந்தியா|இந்தியாவின்]] [[இந்தியாவின் ஆட்சி மொழிகள்|தனி ஆட்சி மொழியாக]] [[இந்தி|இந்தியைக்]] கொண்டு வர நடுவண் அரசு முயன்றது. [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்]] கூறியுள்ளபடி, 1965 வரை ஆங்கிலமும் இந்தியும் ஆட்சி மொழிகளாக இருந்தன. [[ஆங்கிலம்]] ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழகத்தில் பலர் கருதினர். மாணவர்கள், மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்து [[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|போராட்டத்தில்]] ஈடுபட்டனர். ஜனவரி-பிப்ரவரி 1965 இல் ஜனவரி-பிப்ரவரி-களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன. மாநில காங்கிரசும், முதல்வர் பக்தவத்சலமும்[[பக்தவத்சலம்பக்தவத்சலமும்]] இந்தியை[[இந்தி]]யை ஆதரித்து, அதற்கெதிரான போராட்டத்தைக் கடுமையான முறைகளைக் கையாண்டு ஒடுக்கினர். இதனால், பெருவாரியான பொதுமக்கள் காங்கிரசின் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர்.<ref name="Kanchan Chandra"/> முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகளை இப்போராட்டம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது. அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.<ref name="hindu1">{{Citation| title = The competitive politics of rice | newspaper = The Hindu| year =2009 | date = 9 April| url = http://www.hindu.com/2009/04/09/stories/2009040956141300.htm| accessdate =16 November 2009}}</ref><ref name="bl">{{Citation| title = The politics of rice | newspaper = The Hindu Business Line| year =2006 | date = 12 May| url = http://www.thehindubusinessline.com/2006/05/12/stories/2006051204201900.htm| accessdate =16 November 2009}}</ref> தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுப் பற்றாக்குறையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், “காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை திமுகவினர் பயன்படுத்தினர்.<ref name="thinnai1"/>
 
வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் திமுக வின் வேட்பாளரும் முன்னணி நடிகருமான [[எம். ஜி. ராமச்சந்திரன்]] (எம். ஜி. ஆர்), நடிகர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவால்]] [[ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967|சுடப்பட்டார்]]. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் திமுகவுக்கு ஆதரவான அனுதாப அலையையும் ஏற்படுத்தியது.<ref name="isbn0-415-39680-8">{{cite book |author=Velayutham, Selvaraj |authorlink= |editor= |others= |title=Tamil cinema: the cultural politics of India's other film industry |edition= |language= |publisher=Routledge |location=New York |year=2001 |origyear= |pages=116 |quote= |isbn=0-415-39680-8 |oclc= |doi= |url=http://books.google.com/books?id=bOjT3qffnMkC |accessdate=}}</ref>
வரிசை 54:
[[Image:MGR Mathialagan Anna Rajaji Karunanidhi.jpg‎|thumb|250px|right| எதிக்கட்சித் தலைவர்கள் [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[கா. ந. அண்ணாதுரை]], [[ராஜாஜி|சி. ராஜகோபாலாச்சாரி]] மற்றும் [[மு. கருணாநிதி]]]]
 
இத்தேர்தலில் காங்கிரசு தனித்தும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்]] காமராஜரையும் காங்கிரசையும் ஆதரித்தது.<ref>{{Cite web | title = Periyar Movement| work = periyar.org| url = http://www.periyar.org/html/dk_movement_eng.asp| accessdate =16 November 2009}}</ref><ref>[http://www.india-today.com/itoday/millennium/100people/durai.html E.V. Ramaswami Naicker and C.N. Annadurai - Cho Ramaswamy, India Today]</ref><ref>[http://www.kalachuvadu.com/issue-109/page107.asp Ariyapadavendiya Anna, Kalachuvadu Magazine (in Tamil)]</ref> திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் [[சுதந்திராக் கட்சி]], மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், [[சி. பா. ஆதித்தனார்|சி. பா. ஆதித்தனாரின்]] [[நாம் தமிழர் (ஆதித்தனார்)|நாம் தமிழர் கட்சி]], சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, [[இந்தியக் குடியரசுக் கட்சி]], [[இந்திய யூனியன் முஸ்லிம் லீக்]], [[ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானத்தின்]] [[தமிழரசுக் கழகம்]] ஆகியவை இடம்பெற்றிருந்தன.<ref name="Kanchan Chandra">{{Cite book| first = Kanchan Chandra | title = Why Ethnic Parties Succeed: Patronage and Ethnic Head Counts in India| publisher = Cambridge University Press| pages = 276| url = http://books.google.com/books?id=s9cYoZaNxMcC&pg=PA276&dq=1967+Tamil+Nadu+election&lr=#v=onepage&q=1967%20Tamil%20Nadu%20election&f=false| isbn = 0-521-89141-8}}</ref><ref name="fame">{{Citation| title = Annadurai’s historic rise to fame | newspaper = The Hindu| year =2009 | date = 15 September| url = http://www.hinduonnet.com/2009/09/15/stories/2009091550160500.htm| accessdate =16 November 2009}}</ref> இக்கூட்டணியை உருவாக்குவதில் அண்ணாதுரையும், ராஜகோபாலச்சாரியும் பெரும்பங்கு வகித்தனர்.<ref>{{cite book | title=Leadership in South Asia| edition=| author=B. N. Pandey| date=1977| pages=434| publisher=| isbn=}}</ref> [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துதனித்துப் போட்டியிட்டது.<ref name="cpi">{{Citation| title =How the Communists Fared | newspaper = Economic and Political Weekly| year =1989| date =18 March 1989| url = http://www.jstor.org/stable/4394522}}</ref><ref name="jayakantan">{{cite book | first=D | last=Jayakanthan| authorlink=Jayakanthan | coauthors= | origyear=| year= 2006 | title=A Literary Man's Political Experiences |edition= | publisher= Vikas Publishing House| location=New Delhi | id= ISBN 1406735698, ISBN 9781406735697| pages=195| url=http://books.google.com/books?id=Lnl_um7uFcsC}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
இத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக பிப்ரவரி 5- மற்றும் 21 இல்ஆகிய தேதிகளில் நடைபெற்றது.<ref>{{cite web|url=http://www.assembly.tn.gov.in/archive/list/assemblies-overview.htm|title=DETAILS OF TERMS OF SUCCESSIVE LEGISLATIVE ASSEMBLIES CONSTITUTED UNDER THE CONSTITUTION OF INDIA |work=[[Tamil Nadu Legislative Assembly]]|accessdate=11 February 2010}}</ref><ref>{{cite book | title=Madras State administration report| last=Madras| date=1968| url = http://books.google.com/books?id=1nAdAAAAIAAJ&q=Poll+15th+to+21st+February+1967.+During+this+General+Election&dq=Poll+15th+to+21st+February+1967.+During+this+General+Election&client=firefox-a}}</ref> 76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியது.<ref name = "results">[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf 1967 Tamil Nadu Election Results, Election Commission of India] ''accessed'' April 19, 2009</ref> நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னதிலேயேசின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.<ref name="A">{{cite book | title=Coalition governments in India: problems and prospects| last=Karunakaran|first=Kotta P.| date=1975| publisher=Indian Institute of Advanced Study|pages=233|id=| url = http://books.google.com/books?as_brr=0&id=6RbXAAAAMAAJ }}</ref><ref name="barnett">{{cite book | first=Marguerite| last=Ross Barnett| authorlink=| coauthors= | origyear=| year= 1975| title= Electoral politics in the Indian states: party systems and cleavages|edition= | publisher=Manohar Book Service| location= | id=| pages=86| url=http://books.google.com/books?id=YbkeAAAAMAAJ}}</ref><ref name="refannual2">{{cite book | first= | last=| authorlink=| coauthors= | origyear=| year= 1967| title=India, a reference annual|edition= | publisher= Publications Division, Ministry of Information and Broadcasting| location= | id=| pages=437| url=http://books.google.com/books?id=RU7VAAAAMAAJ}}</ref>
 
வரிசை 176:
 
==தாக்கம்==
திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக [[தமிழ்நாடு|தமிழகத்தை]] ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வர்முதல்வராயிருந்த பக்தவத்சலம் [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூர்]] தொகுதியிலும், காங்கிரசு தலைவர் காமராஜர் [[விருதுநகர்]] தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.<ref name="thinnai1">[http://www.thinnai.com/?module=displaystory&story_id=70703291&format=print&edition_id=20070329 The politics of Bioscope - Part 12, Thinnai.com (in Tamil)]</ref><ref name="kan">{{cite book |author=Kandaswamy. P|authorlink= |editor= |others= |title=The political Career of K. Kamaraj|edition= |language= |publisher=Concept Publishing Company|location= |year=2008 |origyear= |pages=116–18 |quote= |isbn=81-7122-801-808 |oclc= |doi= |url=http://books.google.com/books?id=bOjT3qffnMkC|accessdate=}}</ref><ref name="dinamalar">[http://election.dinamalar.com/news-details-new.asp?id=3767&t=%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D- Election rewind (in Tamil)]</ref> எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, திமுகவின் தேர்தல் பிரச்சாரம், அண்ணாதுரையின் அரசியல் நுட்பம் ஆகியவையே திமுகக்திமுக கூட்டணியின் வெற்றிக்குவெற்றிக்குக் காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன், கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது. காங்கிரசின் தோல்விக்கு அக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவை இழந்ததும் முக்கிய காரணமாகும்<ref name="Siddhartan" />
 
கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள், வாக்கு வித்தியாசங்கள் ஆகியவை கீழ்காணும் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளன.<ref name="Siddhartan" />
வரிசை 229:
 
==ஆட்சி அமைப்பு==
தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர் [[அண்ணாதுரை]] நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு [[தென் சென்னை மக்களவைத் தொகுதி|தென் சென்னைத்]] தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் [[நாடளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினர் பதவியை பதவித்துறப்பு(ராஜினாமா) செய்து விட்டு, மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் [[சட்டமன்றம்|சட்டமன்ற]] மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்ற உறுப்பினரானார்.<ref>{{cite news|title=The meeting that made Periyar blush |url=http://www.hinduonnet.com/2009/09/15/stories/2009091550230700.htm|publisher=The Hindu|date=15 September 2009}}</ref><ref name="fame"/><ref>{{Citation| last = Pushpa Iyengar| first = Sugata Srinivasaraju| title = Where The Family Heirs Loom| newspaper = Outlook India| url = http://www.outlookindia.com/article.aspx?240629| accessdate = 16 November 2009}}</ref><ref>{{Cite book| last = Gopal K. Bharghava| first = Shankarlal C. Bhatt | title = Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu| publisher = Kalpaz Publications| location = Delhi| pages = 525| url = http://books.google.com/books?id=wyCoMKZmRBoC&pg=PA525&dq=1967+Tamil+Nadu+election#v=onepage&q=1967%20Tamil%20Nadu%20election&f=false| isbn = 8178353563}}</ref>
 
===அண்ணாதுரை அமைச்சரவை===
திமுக அமைச்சரவையில் (6 மார்ச் 1967 -இலிருந்து 10 பிப்ரவரி 1969) வரை இடம் பெற்றிருந்த அமைச்சர்கள்<ref name="refannual">{{cite book | first= | last=| authorlink=| coauthors= | origyear=| year= 1968| title=India, a reference annual|edition= | publisher= Publications Division, Ministry of Information and Broadcasting| location= | id=| pages=447| url=http://books.google.com/books?id=XE7VAAAAMAAJ}}</ref>
 
{| width="80%" cellpadding="2" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #DEE8F1 solid; font-size: x-big; font-family: verdana"
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது