சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 229:
 
==ஆட்சி அமைப்பு==
தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர் [[அண்ணாதுரை]] நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு [[தென் சென்னை மக்களவைத் தொகுதி|தென் சென்னைத்]] தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் [[நாடளுமன்றம்இந்திய நாடாளுமன்றம்‎|நாடாளுமன்ற]] உறுப்பினர் பதவியை பதவித்துறப்பு(ராஜினாமா) செய்து விட்டு, மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் [[சட்டமன்றம்|சட்டமன்ற]] மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்ற உறுப்பினரானார்.<ref>{{cite news|title=The meeting that made Periyar blush |url=http://www.hinduonnet.com/2009/09/15/stories/2009091550230700.htm|publisher=The Hindu|date=15 September 2009}}</ref><ref name="fame"/><ref>{{Citation| last = Pushpa Iyengar| first = Sugata Srinivasaraju| title = Where The Family Heirs Loom| newspaper = Outlook India| url = http://www.outlookindia.com/article.aspx?240629| accessdate = 16 November 2009}}</ref><ref>{{Cite book| last = Gopal K. Bharghava| first = Shankarlal C. Bhatt | title = Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu| publisher = Kalpaz Publications| location = Delhi| pages = 525| url = http://books.google.com/books?id=wyCoMKZmRBoC&pg=PA525&dq=1967+Tamil+Nadu+election#v=onepage&q=1967%20Tamil%20Nadu%20election&f=false| isbn = 8178353563}}</ref>
 
===அண்ணாதுரை அமைச்சரவை===
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது