"சேதிராயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

861 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
<div class="messagebox merge"><!--PNG images containing transparencies do not display properly for some users. Please consider this fact before replacing the already tiny GIF file.-->[[Image:Merge-arrow.svg|left]] இக்கட்டுரையை (அல்லது கட்டுரைப்பகுதியை) [[சேதிராயர் (சிவனடியார்)]] கட்டுரையுடன் [[Wikipedia:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்|இணைக்கப்]] பரிந்துரைக்கப்படுகிறது. ([[{{{2|:{{NAMESPACE}} talk:{{PAGENAME}}}}}|கலந்துரையாடவும்]])</div><includeonly>[[Category:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்|{{PAGENAME}} (into {{{1}}})]]</includeonly>
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/985710" இருந்து மீள்விக்கப்பட்டது