சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:British Indian Empire 1909 Imperial Gazetteer of India.jpg|thumb|right|240px|1909 இல் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியா]]]]
 
1876-78 ஆம் ஆண்டுகளில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியாவின்]] ஒரு பகுதியாகிய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தை]] கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் '''1876-78 இன் பெரும் பஞ்சம்''', '''தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78''', '''சென்னை மாகாணப் பஞ்சம், 1877''', '''தாது வருடப் பஞ்சம்''' என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இரு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் (சென்னை, [[மைசூர்]], [[பம்பாய்]], [[ஐதராபாத்]]) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். இப்பஞ்சத்தின் விளைவாக பிரிட்டிஷ் அரசு பஞ்சக் குழுமத்தைத் தோற்றுவித்து பஞ்ச விதிகளை (''Famine Code'') வகுத்தது.
== பின்புலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாணப்_பெரும்_பஞ்சம்,_1876-78" இலிருந்து மீள்விக்கப்பட்டது