ரா. கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Gandhiji_Centenary_Festival.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...
*திருத்தம்*
வரிசை 25:
}}
 
'''ரா.கி''' என்றழைக்கப்படும் '''ரா. கிருஷ்ணசாமி நாயுடு''' ([[சனவரி 5]] - [[1902]] - [[அக்டோபர் 30]], [[1973]])<ref> [https://picasaweb.google.com/lh/photo/Zy9Giv2KGDN05z_59Jqxdg?feat=directlink]</ref> [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி. [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரர். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் , 1951|முதல் சட்டமன்றத்திற்கு]] [[1952]] இல் எதிர்க்கோட்டைதொகுதியில் இருந்தும்<ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table03.pdf Member of the Assembly with their Constituencies (1952-1957)]</ref> [[தமிழ்நாடு]] சட்டசபைக்கு [[1957]] இல் [[திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஸ்ரீவில்லிபுத்தூர்]] தொகுதியில் இருந்தும்<ref>[http://eci.nic.in/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref> [[1962]] இல் [[இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)|ராஜபாளையம்]] தொகுதியில்<ref>[http://eci.nic.in/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref> இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 39:
[[வினோபா பாவே]] [[நிலக்கொடை இயக்கம்|பூமிதானக்]] கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார்.இவர், கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.
 
[[படிமம்:Compact Charkha.jpg|thumb|250px|திரு ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பயன்படுத்திய பெட்டிராட்டை]]
==மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா==
 
[[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்]] 1969 அக்டோபர் 2 அன்று நடைபெற்ற
'''காந்திஜி நூற்றாண்டு விழா''' '''நூற்பு வேள்வி''' -ரா. கிருஷ்ணசாமி நாயுடு- பங்குபெற்ற நிகழ்வு.
 
[[படிமம்:Compact Charkha.jpg|thumb|250px|திரு ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பயன்படுத்திய பெட்டிராட்டை]]
 
==நினைவிடம்==
[[படிமம்:Raakee statue.jpg|thumb|150px|ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் மார்பளவு சிலை. <br> இடம்: ரா.கி.பவனம்,
மேலரத வீதி,[[திருவில்லிபுத்தூர்]]]]
[http://wikimapia.org/#lat=9.4435902&lon=77.6378167&z=17&l=0&m=b&show=/20764266/ta/R-Krishnasamy-Naidu-memorial-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவிடம்] [[விக்கிமேப்பியா]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரா._கிருஷ்ணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது