வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 151:
1956-ஆம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் தீடீரென்று இறந்தார். அவரது மறைவு அம்மையாரை நிலைகுலைய வைத்துவிட்டது. பெண்களின் வழிகாட்டியாக, சிறந்த விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குநராக, இசை வல்லவராக, பத்திரிக்கை ஆசிரியராகப் பன்முக ஆற்றலுடன் விளங்கிய நாவல் ராணியாகிய வை.மு.கோதைநாயகி அம்மாள், தன் மகன் இறந்து தான் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி சரியாக உணவு உண்ணாமல் உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டார். அதனால் அம்மையார் கொடிய காசநோய்க்கு ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் நாள் மருத்துவமனையிலேயே அவர் இறந்தார்.
==உசாத்துணை==
*[http://www.dinamani.com/edition/story.aspx?Title=கோதையர்_திலகம்_வை.மு.கோதைநாயகி&artid=273659&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil_Mani&SEO= கோதையர் திலகம் வை.மு.கோதைநாயகி], கலைமாமணி விக்கிரமன், [[தினமணி]], ஜூலை 18, 2010
*[http://bsubra.wordpress.com/2007/06/07/ மறக்க முடியாத மங்கைகள் ‘நாவல் அரசி’ வை மு கோதை நாயகி], திருவேங்கிமலை சரவணன்
* தமிழ் நாவல் வளர்ச்சி 1900-1940 புதிய ஒளியில் இருண்ட காலம் – முனைவர் சுப. சேதுப் பிள்ளை
* ஹிந்து[[த இந்து]] இதழ்களில், ராண்டார் கை, எஸ்.முத்தையா 2001, 2002ல் எழுதிய கட்டுரைகள்
* மறக்க முடியாத மங்கைகள் என்ற தலைப்பில் குமுதம் இதழில் திருவேங்கிமலை சரவணன் எழுதிய கட்டுரை
* மங்கையர் இதழ்கள் என்ற புத்தகத்தில் பிரேமா எழுதிய கட்டுரை – திருச்சி முஹம்மதுமுகம்மது யூனூஸ் எழுதிய கட்டுரை
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது