கலிலேயக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: ro:Marea Galileei
சி உரைதிருத்தம் - விக்கியாக்கம் - குறுந்தகடு
வரிசை 62:
[[இயேசு]] பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது.
 
[[இயேசு]] தமது முதல் [[திருத்தூதர்|திருத்தூதர்களை]] அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர் ([[மத்தேயு|மத்தேயு 4:18-22]]; [[மாற்கு|மாற்கு 1:14-20]]; [[லூக்கா நற்செய்தி|லூக்கா 5:1-11]]). இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவும்]] அவர்தம் உடன்பிறப்பு [[அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயாவும்]], மற்றும் [[யோவான்]], அவர்தம் உடன்பிறப்பு [[யாக்கோபு|யாக்கோபும்]] என்பவரும் ஆவர்.
 
கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக [[மத்தேயு|மத்தேயு நற்செய்தியாளர்]] குறித்துள்ளார் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 5:1-7:28]]). இது ''மலைப் பொழிவு'' (Sermon on the Mount) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கலிலேயக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது