|
|
| footnotes =
}}
'''தாணே''' ({{IPA-all|ˈʈaɳe}}) ([[Marathi language|Marathiமராத்தி]] : ठाणे), இந்தியாவின் [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா|மகாராட்டிர]] மாநிலத்தில், [[மும்பை]]ப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது தாணே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தாணேயின் சிறப்புகளின்சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் ''போரி பந்தரில்'' (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தாணேயிக்கு (அப்பொழுது தாணாவுக்கு) ஓடியது இதுவே [[ஆசியா]]வில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தாணே நகரம் 147 km<sup>2</sup> பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்<ref>[http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=27&district_code=21 Sub_Districts_Master]. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.</ref>
|