51,779
தொகுப்புகள்
சி (பகுப்பு:தாவரங்கள் சேர்க்கப்பட்டது using HotCat) |
No edit summary |
||
[[படிமம்:Plant KOZUNJI.jpg|thumb|333px|கொழுஞ்சிச் செடி]]
'''கொழுஞ்சிச்''' செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர்.
இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு தூறல்களைக் கொண்டே இது நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும். இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படும். செடியை வேரோடு பிடுங்கி நீரில் அலசிவிட்டு வேரை மென்று அதன் சாற்றை விழுங்கினால் வயிற்றிலுள்ள சூட்டுவலி ஐந்தாறு நிமிடங்களில் நீங்கும்.▼
▲நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும்.
[[பகுப்பு:தாவரங்கள்]]
|