பத்மா லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Падма Лакшми
சி *திருத்தம்*
வரிசை 19:
}}
 
'''பத்மா பார்வதி லட்சுமி''' அல்லது '''லேடி ரஷ்டிருஷ்டி''' (''Lady Rushdie''<ref>[http://www.imdb.com/name/nm0482290/ Padma Lakshmi<!-- Bot generated title -->]</ref>, பிறப்பு: [[செப்டம்பர் 1]], [[1970]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] இந்திய நடிகையும், முன்னாள் [[மாடல்|மாடலும்]]<ref name="Guardian">Jess Cartner-Morley, "Beautiful and Damned", The Guardian, 8 April 2006 [http://www.guardian.co.uk/weekend/story/0,,1748147,00.html]</ref>, உணவு நூல் எழுத்தாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் [[சல்மான் ரஷ்டிருஷ்டி]]யின் முன்னாள் மனைவி ஆவார்.
 
[[இந்தியா]]வில் [[கேரளா]]வில் பிறந்து [[சென்னை]]யிலும் பின்னர் [[கலிபோர்னியா]]விலும் வளர்ந்தார். [[சமையல் கலை]]யில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி சமையல் குறிப்புகளைத் தந்தவர். தற்போது [[பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியம்|பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான]] தூதுவராகப் பணியாற்றுகிறார்.<ref>[http://www.lakshmifilms.com/padma_lakshmi_press49.htm Padma Lakshmi — Avenue<!-- Bot generated title -->]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பத்மா_லட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது