திருமலை நாயக்கர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 1:
[[File:Tirumalai Nayak Palace.jpg|thumb|திருமலை நாயக்கர் அரண்மனை File:A scene of Thirumalai Naicker Mahal 1.jpg|thumb|திருமலை நாயக்கர் அரண்மனை]]
[[படிமம்:Thirumalai Nayakkar Palace, Madurai.jpg|thumb|திருமலை நாயக்கரின் மகாலின் அடையாளமாக அறியப்படும் பெரிய தூண்கள்.]]
'''திருமலை நாயக்கர் அரண்மனை''' அல்லது '''திருமலை நாயக்கர் மகால்''' என அழைக்கப்படும் [[அரண்மனை]], [[மதுரை]]யை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரால்]] கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் [[கட்டிடம்]], புகழ் பெற்ற [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து]] சுமார் 2 [[கிலோமீட்டர்]] தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் [[கட்டிடக் கலைஞர்]] ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_நாயக்கர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது