மர்மக் கிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[படிமம்:Nibiru_Planet.jpg|thumb|நிபிருவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
[[படிமம்:Nibiru_Planet.jpg|thumb|நிபிருவின் அமைப்பு பற்றிய கற்பனை படம்]]
'''மர்மக் கிரகம்''' [[:en:Planet X]] என்பது சூர்ய குடும்பதில் உள்ள தேடப்படும் கிரகமாகும். இது நெப்டியூன் கிரகத்தைத் தான்டி ([[புளூட்டோ]] தவிர்த்து) இருக்கிறது.<ref>வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ப-116, '''பிளானெட் எக்ஸ்''', ISBN 978 8189936228</ref>
 
'''நிபிரு''' என்பது [[நாசா]] நிருவனம் அனுப்பிய [[கபுள்]] ''(Hubble)'' என்ற [[செயற்கைக் கோளின் | செயற்கைக் கோள்]] [[தொலைநோக்கி]]யால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்பு கோள் ஆகும். இருப்பினும் இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரு கோளானது '''பிளானட் எக்சு''' ''(Planet-X)'' எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 இல் [[பூமி]]யை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர்.
==கண்டுபிடிப்பு==
மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் '''லோவல்''' ([[:en:Percival Lowell]]) என்ற வானியலார் [[1846]]ஆம் ஆண்டு முன் வைத்தார்.
 
==பெயர் காரணம்==
;அநுமானித்த முறை
நிபிரு கோள் பற்றி [[சுமேரியர்]] ''(Sumerian)'' என்னும் மிகப் பழமை வாய்ந்த ஒரு நாகரிக இனத்தின் [[கல்வெட்டு]]களிலும் கிடைத்தது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் [[மெசபடோமியா]]வில் (Mesopotamia) ''(ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே)'' வாழ்ந்த சுமேரியர்கள் அதற்கு 'நிபிரு' (Nibiru) என்று பெயரிட்டிருந்தனர். சுமேரியர்களின் சித்திர எழுத்துகளையும், கல்வெட்டுகளையும் படித்த போதுதான் அதற்கு விடை கிடைத்தது. அதன்படி [[சுமேரிய மொழி]]யில் 'நிபிரு' என்றால் இடைவெட்டும் கோள் ''(Crossing Planet)'' என்று அர்த்தம்.
 
==அமைப்பும் சர்ச்சையும்==
[[யுரேனஸ்]], [[நெப்டியூன்]] போன்ற கிரகங்கள் சில சமயங்களில் தன் ஓடுபாதையிலிருந்து சிறிது விலகி பயனிக்கிறது. இந்நிகழ்வு வேறொரு கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசையால் நிகழ்கிறது என்று அனுமானித்தார். <ref>{{cite journal|title= On the Orbit and Mass of Pluto with an Ephemeris for 1931–1932 |author=Ernest Clare Bower |year=1930 |journal= Lick Observatory Bulletin |volume=15 |issue= 437 |pages= 171–178 |bibcode=1931LicOB..15..171B}}</ref><ref>Tombaugh (1946), p. 73.</ref> இதற்கு வியாழன் அளவு நிறை இருக்கலாம்.
இன்னொரு சூரியன் நமது சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ளதாகவும், நிபிரு மிகவும் வித்தியாசமான ஒரு நீள்வட்டத்தில் இரண்டு சூரியன்களையும் சுற்றுவதாகவும் சொல்கின்றனர்.
இன்றைய நிலையில், அதாவது 2012 டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்று நாம் சொல்லும் நிலையில், ஒரு வருடத்துக்கு முன்நிபிரு கோள் பூமியிலிருந்து 5.8 [[வானியல் அலகு | வா.அ]] ''(AU) (Astronomical Unit)'' தூரத்தில் இருக்கிறது (ஒரு வா.அ = 149 598 000 [[கிலோமீட்டர்]]கள் ஆகும்). அதன் சுற்றும் வேகத்தில் ஆறு மாதங்களில் 2.9 வா.அ தூரத்தில் இருக்கும். மூன்று மாதங்களில் 1.7 AU, ஒரு மாதத்தில் 0.64 வா.அ என்று மிக அண்மிக்கும். உலகம் அழியும் தினத்திற்கு முதல் நாளான, 20ம் திகதி டிசம்பர் 2012 இல் 0.024 வா.அ தூரத்தில் நிபிரு கோள் இருக்கும். அதாவது வெறும் 35 இலட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும். இது அண்ணளவாக பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் [[செவ்வாய் கிரகம்|செவ்வாய் கிரகத்தின்]] தூரத்தின் அரைவாசி தூரம்.இப்போது இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத தூரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். ஒரு நட்சத்திரம் என்றால் அதன் ஒளியை வைத்துக் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை. ஆனால் ஒரு கோளை அண்டத்தின் இருட்டில் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமல்ல. ஆனாலும் நாசா அதைக் கண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது. இந்தக் கோள் பற்றிய இரகசியத்தை நாசா மறைத்து வைத்திருக்கிறது என்று, அமெரிக்கப் பத்திரிகைகளான '[[நியூயார்க் டைம்சு]]' ''(New York Times)'', [[தி வாசிங்டன் போசுட்]] ''(The Washington Post)'' ஆகியன கூட வெளிப்படையாக செய்தி வெளியிட்டன.
 
[[பகுப்பு: வானியல்]] [[பகுப்பு:கோள்கள்]] [[பகுப்பு:2012]]
;கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம்
 
#இக்கிரகம் உண்மையில் இருந்தால் கூட, இது சூரியனை சுற்றி வர 1000 ஆண்டுகள் ஆகலாம். அதனால் இதை தேடி தொலைநோக்கியை திருப்ப வேண்டுமென்றால் எல்லா பக்கத்திலும் எல்லா கோனங்களிலும் வைக்க வேண்டும்.
#இந்த இடத்தில் தான் இது தற்போது கடந்திருக்கிறது என வைத்துக்கொண்டால் அக்கிரகம் மீண்டும் அந்த இடத்திற்கு வர மீண்டும் 1000 ஆண்டுகள் ஆகும்.
 
அதனால் மேலுள்ள 2 வழிகளும் கடினமானவையே.
 
==மேற்கோள்==
{{reflist}}
[[பகுப்பு:அண்டவியல் ]]
[[பகுப்பு:வானியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மர்மக்_கிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது