வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுதி உரை திருத்தம்
வரிசை 10:
| deathdate = {{death date and age|1960|2|20|1901|12|1|df=y}}
| deathplace = [[தமிழ்நாடு]]
| occupation = [[புதினம்|புதின எழுத்தாளர்]], பத்திரிகை ஆசிரியைஇதழாசிரியை
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| genre = [[புதினம்]]
வரிசை 19:
| website =

'''வை. மு. கோதைநாயகி''' ([[டிசம்பர் 1]], [[1901]] - [[பெப்ரவரி 20]], [[1960]]), தமிழகத்தைச் சேர்ந்த தமிழகப்ஒரு புதின எழுத்தாளர். [[துப்பறியும் நாவல்புதினம்]] எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர்இதழாசிரியர், [[இந்திய விடுதலைக்காகப்விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை]]க்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரை சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். இதுவரை எழுதப்பட்டு, வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுள்நூல்கள் இவர்இவரைச் சரியாக அடையாளம் காட்டப்படாதவர்காட்டவில்லை. 115 [[புதினம் (இலக்கியம்)|புதினங்களை]] எழுதியவர். தாம்தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற எழுத்தாளர் ஆவார்இயங்கினார்.

==வாழ்க்கைச் சுருக்கம்==
கோதைநாயகி, 1.12.1901 அன்று, [[செங்கல்பட்டு]] மாவட்டம், [[நீர்வளூர்|நீர்வளூரில்]] வாழ்ந்த என். எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் தம்பதியருக்கு 1.12.1901 இல்ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் கோதைநாயகிபிறந்தார். [[வைணவம்|வைணவ]] குடும்பத்தைச் சேர்ந்த இவர்இவரை சிறியசிறு வயதில் கோதை என்றும் [[ஆண்டாள்]] என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர்அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தமதுதனது தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டியார்பாட்டி வேதவல்லிஅம்மாளாலும்வேதவல்லி அம்மாளும், அவரது சிறிய தந்தையாரின்சிற்றப்பா மனைவியான கனகம்மாளாலும்கனகம்மாளும் வளர்க்கப்பெற்றார்அவரை வளர்த்தனர். தன் சிறிய தகப்பனார்,சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் [[நாலடியார்]], [[தேவாரம்]], [[திருவாசகம்]], [[கம்பராமாயணம்]], [[திருவாய்மொழி]] முதலிய பல [[சங்க இலக்கியம்|தமிழ் இலக்கியங்களைக்]] கற்றார்.

சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலமாதலால்காலம் என்பதால் [[1907]] இல் வை.மு.கோதைநாயகிகோதைநாயகிக்கு அம்மையாருக்குஐந்தரை ஐந்தரைவயதான வயதாகியபோதுபோது திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்கொடுத்தனர். அம்மையாரின்கோதைநாயகியின் புகுந்த வீட்டினர் தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்களாவர்வழிவந்தவர்கள். ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயர் பெற்ற அக்குடும்பத்தினருக்கு அக்காலத்தில் திருவல்லிக்கேணியிலும், ஸ்ரீவைஷ்ணவவைணவ சமூகத்திலும் தனிமதிப்பு இருந்தது. அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் வை.மு. என்ற எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டனர். வைத்த மாநிதி என்பது அக்குடுபம்பத்தினரின்அக்குடும்பத்தினரின் குலதெய்வமான [[திருக்கோளூர்]] பெருமானின் பெயராகும். முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊராகும். கோதைநாயகிஅம்மையாருக்கும்கோதைநாயகிக்கும் திருமணத்திற்குப்திருமணத்துக்குப் பின்னர் ‘வை.மு.’ என்ற குடும்பப்பெயர்குடும்பப்பெயரை இணைக்கப்பெற்றுஇணைத்து வை.முகோதைநாயகி’மு. கோதைநாயகி என அழைக்கப்பட்டார்அழைத்தனர். கோதை நாயகியின் வெற்றிக்கு அவரது செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதி தான். திருமணத்தின்போது கோதைநாயகி பள்ளி சென்று படித்தவரில்லை. பார்த்தசாரதி, அவரைக் கல்வி கற்கச் செய்தார். கோதைநாயகி, தனது மாமியாரிடம் [[தெலுங்கு]] மொழியைக் கற்றார்.
வை.மு.கோதை நாயகி அம்மாளின் வெற்றிக்கு அவர் செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதிதான். திருமணத்தின்போது வை.மு.கோ.பள்ளி சென்று படித்தவரில்லை.பார்த்தசாரதி, வை.மு.கோ.வைக் கல்வி கற்கச் செய்தார். இவர் தனது மாமியாரிடம் தெலுங்கு மொழியைக் கற்றார்.

==எழுத்துப் பணி==
==எழுத்துத் துறையில்==
கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. ஆனால், வீட்டில் எப்போதும், [[திருவாய்மொழி]], [[பாசுரங்கள்]] பாடிக்கொண்டிருப்பார். இதனால் அவருக்கு தமிழ்நடை சரளமாக வரத் தொடங்கியது.ஆரம்ப தொடக்கக் காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பழைய கதைகளைச்பழங்கதைகளைச் சொல்லி வந்தார். சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கற்பனைக் கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. இதனைக்கண்ட அவரது கணவர் அவரிடம் காணப்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு அவரைப் பல [[நாடகம்|நாடகங்களுக்கு]] அழைத்துச் சென்றார். நாடகங்களைப் பார்த்து ரசித்த அம்மையாருக்குத்கோதைநாயகிக்குத் தானே நாடகங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவுமட்டுமேஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் என்பவர் எழுத இவர் நாடகத்தைக் கூறி, ‘இந்திர''இந்திர மோகனா’மோகனா'' என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை [[இந்து]], [[சுதேசமித்திரன்]], நியூ இந்தியா உள்ளிட்ட அக்காலப்அக்கால பத்திரிக்கைகள்இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாடகத்தை பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி அம்மையாரைகோதைநாயகியை மென்மேலும்மேலும் எழுதத் தூண்டியது எனலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு தனது தோழி பட்டம்மாளிடம் அவர் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.

மேலும்கோதைநாயகி, அம்மையார் நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் ''அருணோதயம், வத்சகுமார், தயாநிதி'' என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவையாகும்பெற்றவை. இவ்வாறு, வை.மு.கோ. அம்மையார்கோதைநாயகி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்ல முத்தமிழ் வித்தகராகத்வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் இரு சிறுகதைத் தொகுதிகள், 3மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதரப்இதர படைப்புகளாகும்.

==இதழியலாளர்==
==பத்திரிகையாளராக==

முதல் நூல் தந்த ஊக்கத்தால் அம்மையார்கோதைநாயகி ‘வைதேகி’''வைதேகி'' என்ற நாவலைபுதினத்தை எழுதினார். இதனை [[வடுவூர் துரைசாமி ஐயங்கார்]] திருத்தம் செய்து கொடுத்ததுடன் தமது ‘மனோரஞ்சனி’''மனோரஞ்சனி'' இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். அவரது அறிவுரையின் பேரில், வை.மு.கோ.அம்மையார் 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவராமல் நின்று போயிருந்த ‘ஜகன்மோகினி’''ஜகன்மோகினி'' மாத இதழை விலைகொடுத்துவிலை கொடுத்து வாங்கி அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். அதில் வைதேகி நாவலைத்புதினத்தைத் தொடர்கதையாக ஒருஓர் ஆண்டாகஆண்டு முழுக்க வெளியிட்டார் இதற்குப் பலர் பலத்த எதிர்ப்பு காட்டினர் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்ச்சியைவிழிப்புணர்வூட்ட ஏற்படுத்தஇதழ்கள் பத்திரிகைதான்தாம் நல்ல வழி என்று இவ்விதழை நடத்துவதிலிருந்து பின்வாங்க மறுத்தார். பின்பு அவ்விதழ் 35ஆண்டுகள் அம்மையார்கோதைநாயகி இறப்பதற்குச் சிலஆண்டுகள்சில ஆண்டுகள் முன்பு வரை 35 ஆண்டுகளாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

"ஜகன்மோகினி" இதழின் வாசகர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதனால் வடுவூரார் நடத்தி வந்த "மனேரஞ்சனி" தேக்கநிலையை அடைந்தது. கோதை நாயகி அம்மாள்கோதைநாயகி எழுதிய வைதேகி என்ற கதையை வடுவூரார் பிழைதிருத்தித் தருவதாக வாங்கிச் சென்றார். பொறாமை காரணமாக "நான்தான் வை.மு. கோதை நாயகிக்காக 'வைதேகி' என்ற நாவலைபுதினத்தை எழுதிக் கொடுத்தேன். இனிமேல்இனி 'வைதேகி' ஜகன்மோகினியில் தொடராது" என்று வடுவூரார் அறிவித்தார். ஆனாலும், வைதேகி என்ற புதினத்தை கோதை நாயகிகோதைநாயகி தன்னுடைய நினைவுத்திறன் கொண்டே வைதேகியையை ஜகன்மோகினியில் தொடர்ந்து எழுதி, தான் எழுதியதாகக் கூறிய வடுவூராரின் கூற்றைப் பொய்யாக்கினார்.

வை.மு.கோ.வின்கோதைநாயகி எழுத்தாற்றல் தமிழ் வாசகர்களிடையே பரவியது. அதனால் அம்மையார், கோதைநாயகி ஜகன்மோகினியில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து மற்ற இதழ்கள் போல் வெளியிடலானார். பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார். விற்பனை கூடியது. தமிழ்நாட்டில் ‘ஜகன்மோகினி’ முன்னணிப்முன்னணி பத்திரிகைகளுள்இதழ்களுள் ஒன்றாக முன்னேறியது. கோதை நாயகியின்நாயகி, தனது பல புதினங்கள்புதினங்களை ஜகன்மோகினிஜகன்மோகினியின் மூலம் தான் எழுதப்பட்டனஎழுதினார். [[இந்து]], - [[முஸ்லிம்இசுலாமியர்]] ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்திநாட்டுப்பற்று, மதுவிலக்கு, [[விதவை]] திருமணம் ஆகியவற்றை நாவல்கள்புதினங்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார். மொத்தம் 115 நாவல்களைபுதினங்களை இவர் எழுதினார். 1937-ஆம்1937ஆம் ஆண்டு சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி அச்சுத்த்சொழிலும்அச்சுத்சொழிலும் சிறந்து விளங்கினார்.
"ஜகன்மோகினி" இதழின் வாசகர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதனால் வடுவூரார் நடத்தி வந்த "மனேரஞ்சனி" தேக்கநிலையை அடைந்தது. கோதை நாயகி அம்மாள் எழுதிய வைதேகி என்ற கதையை வடுவூரார் பிழைதிருத்தித் தருவதாக வாங்கிச் சென்றார். பொறாமை காரணமாக "நான்தான் வை.மு. கோதை நாயகிக்காக 'வைதேகி' என்ற நாவலை எழுதிக் கொடுத்தேன். இனிமேல் 'வைதேகி' ஜகன்மோகினியில் தொடராது" என்று வடுவூரார் அறிவித்தார். ஆனாலும், வைதேகி என்ற புதினத்தை கோதை நாயகி தன்னுடைய நினைவுத்திறன் கொண்டே ஜகன்மோகினியில் தொடர்ந்து எழுதி, தான் எழுதியதாகக் கூறிய வடுவூராரின் கூற்றைப் பொய்யாக்கினார்.

வை.மு.கோ.வின் எழுத்தாற்றல் தமிழ் வாசகர்களிடையே பரவியது. அதனால் அம்மையார், ஜகன்மோகினியில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து மற்ற இதழ்கள் போல் வெளியிடலானார். பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார்.விற்பனை கூடியது. தமிழ்நாட்டில் ‘ஜகன்மோகினி’ முன்னணிப் பத்திரிகைகளுள் ஒன்றாக முன்னேறியது. கோதை நாயகியின் பல புதினங்கள் ஜகன்மோகினி மூலம் தான் எழுதப்பட்டன. [[இந்து]], [[முஸ்லிம்]] ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை நாவல்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார். மொத்தம் 115 நாவல்களை இவர் எழுதினார். 1937-ஆம் ஆண்டு சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி அச்சுத்த்சொழிலும் சிறந்து விளங்கினார்.

==மேடைப் பேச்சாளராக==
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது