குளிர் (விளையாட்டு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குளிர், குளிர் (விளையாட்டு) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''குளிர்''' என்பது சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டுக் கருவி.
 
குளிர் கருவியைச் சுற்றும்போது கடக் கடக் என ஓர் ஓசை உண்டாகும். அது சிறுவர்களுக்கு இன்பம் பயக்கும். சற்று பெரிதான வலிமையான குளிர் தினைப்புனம் காக்கும் மகளிர்க்கு ஓசையால் கிளிகளை விரட்ட உதவும் ஒரு கருவி. சங்க கால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டக் குளிர் என்னும் கருவியைப் பயன்படுத்தினர். <ref>
 
சற்று பெரிதான வலிமையான குளிர் தினைப்புனம் காக்கும் மகளிர்க்கு ஓசையால் கிளிகளை விரட்ட உதவும் ஒரு கருவி.
 
மகளிர் தினைப்புனம் காக்கும்போது தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டக் குளிர் என்னும் கருவியைப் பயன்படுத்தினர். <ref>
:கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த
:புலி அஞ்சு இதணம் ஏறி அவண
வரி 11 ⟶ 7:
:தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
:கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி - குறிஞ்சிப்பாட்டு 40-44</ref>
 
==அடிக்கிறிப்பு==
{{Reflist}}
==வாழைமட்டையில் சீவங்குச்சி செருகிச் செய்த சிறுவர் விளையாடும் குளிர்==
<gallery>
வரி 19 ⟶ 14:
File:Game instrument KULIR 3.jpg|சுழற்றும் பாங்கு
</gallery>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குளிர்_(விளையாட்டு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது