மனவளர்ச்சிக் குறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:عقب‌ماندگی ذهنی
No edit summary
வரிசை 1:
'''மனவளர்ச்சிக் குறை''' என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு. 1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது "''மனவளர்ச்சிக்”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல; வளர்ச்சி நின்றுவிடும் நிலை''"நிலை” என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர் "''முழுமையான”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை''"குறை” என்று கூறினார். மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு வேறு; மன நோய் வேறு.
 
[[பகுப்பு:உளவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மனவளர்ச்சிக்_குறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது