முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''இலங்கை நாடாளுமன்றக் கட்டிடம்''' [[1977]] ஆம் ஆண்டுக்குப் பின்னர் [[கோட்டே]] [[நிர்வாகத் தலைநகரம்|நிர்வாகத் தலைநகரமாக]] ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. [[சதுப்பு நிலம்|சதுப்பு நிலமாக]] இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட [[ஏரி|ஏரியின்]] மத்தியில் அமைக்கப்பட்ட [[தீவு]] ஒன்றில் இக் [[கட்டிடம்]] கட்டப்பட்டது. [[இலங்கைக் கட்டிடக்கலை]] மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற [[கட்டிடக் கலைஞர்|கட்டிடக் கலைஞரான]] [[ஜெப்ரி பாவா]] அவர்களினால்வினால் வடிவமைக்கப்பட்டது.
 
[[பகுப்பு:இலங்கைக் கட்டிடங்கள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/988662" இருந்து மீள்விக்கப்பட்டது