விக்கிப்பீடியா:அகேகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்த இணைய தளத்தில் எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது"? என்ற கேள்வியும் வ�
(வேறுபாடு ஏதுமில்லை)

14:04, 30 மார்ச்சு 2005 இல் நிலவும் திருத்தம்

1.இந்த இணைய தளத்தில் எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது?


  • இகலப்பை என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிள் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
  • முரசு அஞ்சல்போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி நீவிர் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
  • மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:அகேகே&oldid=9888" இலிருந்து மீள்விக்கப்பட்டது