ஏவிஎம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
 
தமிழ்நாட்டில், [[காரைக்குடி|காரைக்குடியில்]] ஏவி அண்ட சான்ஸ் என்ற பெயரில் சிறு அங்காடியை நடத்தி வந்த அவிச்சி செட்டியார்|செட்டியாருக்கு 28 ஜூலை 1907 அன்று மகனாகப் பிறந்த அவிச்சி மெய்யப்பன் நாட்டுக்கோட்டை [[நகரத்தார்]] குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அந்த அங்காடியில் இசைத்தட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. பருவ வயதிலேயே தன் தந்தையின் வணிகத்தில் இணைந்த மெய்யப்பன், இசைத்தட்டுக்களை சந்தைப் படுத்துவதைவிட அவற்றை தயாரிப்பது இலாபமானது என்று கருதி தயாரிக்க முடிவெடுத்தார். அவருடைய நண்பர்களான திரு.கே.எஸ்.நாராயண அய்யங்கார், சுப்பையா செட்டியார் மற்றும் சிலருடன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி வளர்த்தார். அவருக்கு திரு.கே.பி.வரதாச்சாரி (சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிர்வாகி) மற்றும் தூத்துக்குடி ராகவாச்சாரி கோவிந்தாச்சாரி ஆகியோர் மூலம் கிடைத்த சிறப்பான உதவியால் பல இசைத்தட்டுக்களை படைத்தார்.
==முதல் முயற்ச்சிமுயற்சி==
பேசும்பட யுகம் (1931) மலர்ந்த போது மெய்யப்பன் அதன்பால் ஈடுபாடு கொண்டு சரஸ்வதி ஒலி தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி திரைப்படத் தயாரிப்பில் தன் கன்னி முயற்சியை அல்லி அர்ஜுனா என்ற இந்து புராணப்படம் மூலம் தொடங்கினார். அல்லி அர்ஜுனா கல்கொத்தாவில் எடுக்கப்பட்டு வெளியான போது பெரும் தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து எடுக்கப்பட்ட படம் ரத்னாவளி என்று பெயரிடப்பட்டது. இந்த நேரத்தில், திரு.ஏ.டி.கிருஷ்ணசாமி என்ற பட்டதாரி கலைப்பிரியர் (நடிகர்) ஒரு உதவி இயக்குனராக இந்தக் குழுவில் இணைந்தார். திரு.மெய்யப்பனுடன் 10 ஆண்டுகள் இணைந்த இவர் ஏவிஎம் இன் தொடக்ககாலப் படங்களில் வசனம் மற்றும் இயக்குனர் பணிகளை மேற்கொண்டார்.
 
வரிசை 65:
| 2011 || [[முதல் இடம்]] || ஆர்.குமரன் || தமிழ்
|-
| 2010 || லீடர் || Sekharசேகர் Kammulaகம்முல || தெலுங்கு
|-
|rowspan="3"|2009 || [[வேட்டைக்காரன் (2009 திரைப்படம்)|வேட்டைக்காரன்]] || பாபு சிவன் || தமிழ்
வரிசை 91:
|rowspan="2"|1993 || எஜமான் || ஆர்.வி.உதயகுமார் || தமிழ்
|-
| Aa Okkatiஒக்கட்டி Adakkuஅடக்கு || இ.வி.வி.சத்யநாராயண || தெலுங்கு
|-
| 1991 || [[மாநகர காவல் (திரைப்படம்)|மாநகர காவல்]] || || தமிழ்
|-
| 1990 || Bammaபம்மா Maataமாத Bangaruபங்காரு Baataபாத || ராஜசேகர் || தெலுங்கு
|-
| 1989 || ராஜா சின்ன ரோஜா || [[எஸ். பி. முத்துராமன்|எசு.பி.முத்துராமன்]] || தமிழ்
|-
|rowspan="3"|1987 || Samsaaramசமச்சாரம் Okaஒக்க Chadarangamசதரங்கம் || || தெலுங்கு
|-
| [[மனிதன் (திரைப்படம்)|மனிதன்]] || [[எஸ். பி. முத்துராமன்|எசு.பி.முத்துராமன்]] || தமிழ்
வரிசை 105:
| [[பேர் சொல்லும் பிள்ளை]] || [[எஸ். பி. முத்துராமன்|எசு.பி.முத்துராமன்]] || தமிழ்
|-
|rowspan="2"|1984 || ''நாகு'' || Tatineniதடிநேணி Prasadபிரசாத் || தெலுங்கு
|-
| ''[[முந்தானை முடிச்சு]]'' || [[பாக்யராஜ்]] || தமிழ்
வரிசை 115:
| 1982 || [[சகலகலா வல்லவன்]] || [[எஸ். பி. முத்துராமன்|எசு.பி.முத்துராமன்]] || தமிழ்
|-
| 1980 || ''Punnamiபுன்ணமி Naaguநாகு'' || ராஜசேகர் || தெலுங்கு
|-
| 1975 || ''பூஜா'' || முருகன் குமரன் || தெலுங்கு
|-
| 1973 || Jaiseஜெயசே Koகோ Taisaதய்சா || முருகன் குமரன் || இந்தி
|-
|rowspan="2"|1972 || Akkaஅக்கா Thamuduதம்முடு || - || தெலுங்கு
|-
| Dilதில் Kaகா Rajaராஜா || பி.மாதவன் || இந்தி
|-
| 1971 || Bommaபொம்மா Borusaபொருசா || [[கே.பாலச்சந்தர்]] ||
|-
| 1969 || Moogaமூகா Nomuநோமு || || தெலுங்கு
|-
| 1968 || Doதோ Kaliyaanகலியான் || -||-
|-
| 1967 || [[பக்த பிரகலாதா]] || Chitrapuசித்ரப்பு Narayanaநாராயண Raoராவ் ||
|-
| 1966 || Lethaலேதா Manasuluமனசுலு || ||தெலுங்கு
|-
| || [[ராமு]] || ஏ.சி.திருலோகச்சந்தர் ||தமிழ்
|-
|rowspan="2"|1965 || Chittiசிட்டி Chelleluசெல்லலு || ||தெலுங்கு
|-
| Naadiநாதி Aadaஅத Janmeஜன்மே || ||தெலுங்கு
|-
| 1964 || Poojaபூஜா Keகே Phoolபூல் || A.Bhimsinghபீம்சிங் || இந்தி
|-
| 1964 || ''[[சர்வர் சுந்தரம்]]'' || கிருஷ்ணன் - பஞ்சு || தமிழ்
|-
| 1963 || Penchinaபென்சின Premaபிரேமா || ||தெலுங்கு
|-
|rowspan="3"|1962 || Mainமே Chupசுப் Rahungiரஹூங்கி || A.Bhimsinghபீம்சிங் || இந்தி
|-
| Manmaujiமன்முஜி ||கிருஷ்ணன் பஞ்சு ||-
|-
| Pavithraபவித்ரா Premaபிரேமா || ||தெலுங்கு
|-
|rowspan="2"|1961 || Chhayaசாயா || Hrishikeshரிஷிகேஷ் Mukherjeeமுகர்ஜி || இந்தி
|-
| Papaபாப Pariharamபரிஹாரம் || ||
|-
|rowspan="2"|1960 || Bindyaபிந்த்யா || ||
|-
| [[களத்தூர் கண்ணம்மா]] || A.Bhimsinghபீம்சிங் || தமிழ்
|-
| 1959 || Barkhaபர்க்கா || ||
|-
| 1958 || பூகைலாஸ் || [[சங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] || தெலுங்கு
|-
|rowspan="2"|1957 || Bhabhiபாபி || ஆர்.கிருஷ்ணன் ராஜு || இந்தி
|-
| மிஸ் மேரி || எல்.வி.பிரசாத் ||இந்தி
|-
|rowspan="3"|1956 || Bhaiபாய் -Bhai பாய் || எம்.வி.ராமன் ||இந்தி
|-
| Choriசோரி Choriசோரி || ஆனந்த் தாகூர் ||இந்தி
|-
| Nagulaநகுல Chavitiசவிதி || ||
|-
| 1955 || Vadinaவடினா || எம்.வி.ராமன் ||தெலுங்கு
|-
|rowspan="2"|1954 || [[அந்த நாள்]] || [[எஸ். பாலச்சந்தர்|எசு.பாலச்சந்தர்]] || தமிழ்
வரிசை 181:
| பெண் || எம்.வி.ராமன் || தமிழ்
|-
|rowspan="3"|1953 || Jatakaphalamஜாதகபலம் || ||
|-
| ''Ladkiலட்கி'' || எம்.வி.ராமன் || இந்தி
|-
| ''[[சங்கம் (திரைப்படம்)|சங்கம்]]'' || எம்.வி.ராமன் || தெலுங்கு
வரிசை 189:
| 1952 || ''[[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]]'' || ஆர்.கிருஷ்ணன் || தமிழ்
|-
| 1951 || ''Baharபஹார்'' || எம்.வி.ராமன் ||இந்தி
|-
|rowspan="2"|1949 || ''[[வாழ்க்கை (திரைப்படம்)|ஜீவிதம்]]'' || எம்.வி.ராமன் || தெலுங்கு
"https://ta.wikipedia.org/wiki/ஏவிஎம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது