"இருசொற் பெயரீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
இம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:
* இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும் ''Homo sapiens''; கையில் எழுதினால் <u>அடிக்கோடிடப்பட்டிருக்க</u> வேண்டும்.
* இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படாதுஎழுதப்படக் கூடாது.
* அறிவியல் புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இவ்வினத்தை கண்டவரின் கடைசி பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, ''Amaranthus retroflexus'' L. அல்லது ''Passer domesticus'' (Linnaeus, 1758)
* பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: "வீட்டுக் குருவி[[வீட்டுக்குருவி]] (''Passer domesticus'')
 
== வெளியிணைப்புகள் ==
23,423

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/988952" இருந்து மீள்விக்கப்பட்டது