இருசொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
* அச்சில் எழுதும்போது, இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும். எ.கா. ''Homo sapiens''; கையில் எழுதினால், இரு சொற்களும் தனித்தனியாக அடிக்கோடிடப்பட்டிருக்க வேண்டும். எ.கா. <u>Homo</u> <u>sapiens</u>
* [[இலத்தீன்|இலத்தீனில்]] எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது.
* [[அறிவியல்]] புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இவ்வினத்தைஇந்த கண்டவரின்[[இனம் கடைசி(உயிரியல்)|இனத்தைக்]] கண்டறிந்தவரின் கடைசிப் பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, ''Amaranthus retroflexus'' L. அல்லது ''Passer domesticus'' (Linnaeus, 1758)
* பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: [[வீட்டுக்குருவி]] (''Passer domesticus'')
 
"https://ta.wikipedia.org/wiki/இருசொற்_பெயரீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது