விக்கிப்பீடியா:கையெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
help article on how to sign posts in talk pages.
 
help article on how to sign posts in talk pages.
வரிசை 1:
புகுபதிகை செய்த விக்கிபீடியர்கள், பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்பு பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தலாம். மாற்றாக என்ற <nowiki>~~~~</nowiki> என்ற விசை வரிசையை உள்ளிடலாம். பெயரை மட்டும் கையொப்பமிட விரும்புபவர்கள் <nowiki>~~~</nowiki> என்ற விசை வரிசையை உள்ளிடவும். கையொப்பமின்றி நேரம் மட்டும் குறிக்க விரும்புபவர்கள் <nowiki>~~~~~</nowiki>என்ற விசை வரிசையை உள்ளிடவும்.
 
(எ.கா)
 
*பெயரும் நேரமும் எழுத <nowiki>~~~~</nowiki>([[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 08:4143, 1 ஏப் 2005 (UTC))
*பெயர் மட்டும் எழுத <nowiki>~~~</nowiki>([[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]])
*நேரம் மட்டும் எழுத <nowiki>~~~~~</nowiki>([[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]])
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கையெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது