ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்''' என்பது அதி-துல்லிய [[அனுக் கடிக்காரம்|அணு]] [[நேர சீர்தரம்]] ஆக்கும்ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன, இவை [[சர்வதேச அணு நேரம்|சர்வதேச அணு நேரத்தின்]] மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது [[புவி]]யின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக [[நெடு நொடி]]கள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்ப்பிடப்படும் [[சர்வதேச நேரம்|சர்வதேச நேரத்துடன்]] ஒருமுகப்படுத்தப்படுகிறது.
 
உலகின் [[நேர வலயம்|நேரவலயங்கள்]] ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுப்பாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்கிணைந்த_அனைத்துலக_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது