"தென் மாகாணம், இலங்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,236 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:SLSOP.jpg|thumbnail|right|250px|இலங்கை மாகாணப் பிரிவு, தென் மாகாணம்]]
 
'''தென் மாகாணம்''' [[காலி]], [[மாத்தறை]], [[அம்பாந்தோட்டை]] ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கில், கீழ் மாகாண எல்லைவரையுள்ள தீவின் தெற்குக் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.
 
==முக்கிய விபரங்கள்==
{|
!சனத்தொகை !!எண்ணிக்கை !!நூ.வீதம்
|-
| மொத்தம் || xxxx2,277,145 || 100%
|-
| சிங்களவர் || xxxx2,161,224 || xx94.9%
|-
| இலங்கைத் தமிழர் || xxxx18,344 || xx0.8%
|-
| இந்தியத் தமிழர் || 25,779 || 1.1%
| முஸ்லீம்கள் || xxxx || xx%
|-
| பிறர்முஸ்லீம்கள் || xxxx63,230 || xx2.8%
|-
| பிறர் || 8,568 || 0.38%
 
|- bgcolor=#abcdef
! பரப்பளவு
|-
| மொத்தம் || 5,544 ச.கிமீ
| பரப்பு || xxxx
|-
| நிலப்பரப்பு || 5,383 ச.கிமீ
|-
| நீர்நிலைகள் || 161 ச.கிமீ
 
|- bgcolor=#abcdef
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/992" இருந்து மீள்விக்கப்பட்டது