ரிச்சர்ட் ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed: (cricketer using AWB
சி cleanup
வரிசை 94:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/4/4473/4473.html
}}
'''ரிச்சர்ட் ஜான்சன்''' (''Richard Johnson )'', பிறப்பு: [[திசம்பர் 29]] [[1974]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 3 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 10 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 166 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 194 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில்]], இவர் 2003 ல் [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியில்]] உறுப்பினராக பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1974 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது