இந்தியாவில் படிப்பறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
'''[[இந்தியா]]வில் படிப்பறிவு ''' (Literacy in India) சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய குறிகாட்டியாக உள்ளது.<ref name="unesco2009sda">{{Citation | title=UNESCO: Literacy |author= | publisher=UNESCO | accessdate= | url=http://portal.unesco.org/education/en/ev.php-URL_ID=40338&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html}}</ref> 1947ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியப் [[படிப்பறிவு வீதம்]] 2011ஆம் ஆண்டில் 74.04%ஆக வளர்ச்சி யடைந்துள்ளது.<ref name="nayaka1974">{{Citation | title=A students' history of education in India (1800-1973) | author=Jayant Pandurang Nayaka, Syed Nurullah | date=1974 | isbn= | publisher=Macmillan | url=http://books.google.com/books?id=kNQLHQAACAAJ}}</ref><ref name="unicef2007ksd">{{cite web | author= [[Census#India]]| title= Cencus Of India | url= http://www.censusindia.gov.in/2011-prov-results/indiaatglance.html| work= | publisher= | date= | accessdate=2011-03-31 }}</ref> இவ்வளர்ச்சி ஆறு மடங்கு உயர்வினைக் காட்டிலும் கூடுதலாக இருந்தபோதும் உலகளவில் விளங்குகின்ற சராசரி 84%க்குக் குறைவானது.<ref name="nytimes1998hsj">{{Citation | title=Unicef Study Predicts 16% World Illiteracy Rate Will Increase | newspaper=New York Times | date=1998-12-09 | accessdate = 2009-11-27 | url=http://www.nytimes.com/1998/12/09/world/unicef-study-predicts-16-world-illiteracy-rate-will-increase.html| first=Barbara | last=Crossette}}</ref> இருப்பினும் உலகிலேயே எந்த நாட்டையும் விட மிகக் கூடுதலான படிப்பறிவு உள்ள நாடாக விளங்குகிறது.<ref name="rediff2007gsh">{{Citation | title=India has the largest number of illiterates in the world | newspaper=Rediff | date=2007-11-21 | accessdate = 2009-11-27 | url=http://www.rediff.com/news/2007/nov/20illi.htm}}</ref> மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் படிப்பறிவு ''மெதுவாகவே'' வளர்ந்துள்ளது.<ref name="indiainfo2008ghf">{{Citation | title=India's literacy rate increase sluggish | newspaper=Indiainfo.com | date=2008-02-01 | accessdate = 2009-09-20 | url=http://news.indiainfo.com/2008/02/01/0802010844_india_rate.html | quote=''... Literacy in India is increasing at a sluggish rate of 1.5 percent per year, says a recent report of the National Sample Survey Organisation (NSSO) ... India's average literacy rate is pegged at 65.38 percent ...''}}</ref> 1990ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று அவ்வருட வளர்ச்சி வீதத்தில் இந்தியாவில் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்களாக விளங்க 2060 ஆண்டு ஆகும் என மதிப்பிட்டுள்ளது.<ref name="ewc1990gyq">{{Citation | title=How Female Literacy Affects Fertility: The Case of India |author= | publisher=Population Institute, East-West Center | date=December 1990 | accessdate=2009-11-25 | url=http://www.eastwestcenter.org/fileadmin/stored/pdfs/p&p015.pdf}}</ref> ஆயினும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2001-2011 பத்தாண்டுகளில் 9.2% வீதத்தில் வளர்ந்துள்ளது,முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி வீதங்களை விடக் குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
 
[[Image:World literacy map UNHD 2007 2008WorldMapLiteracy2011.png|thumb|right|350px|உலகளவில் படிப்பறிவு, UNHD 2007/20082011 அறிக்கை.]]
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_படிப்பறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது