அலன் டொனால்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn:অ্যালান ডোনাল্ড, mr:अॅलन डोनाल्ड
சி cleanup
வரிசை 96:
| source = http://content.cricinfo.com/southafrica/content/player/44716.html Cricinfo
}}
'''அலன் டொனால்ட்''' (''Allan Donald'', பிறப்பு: [[அக்டோபர் 20]] [[1966]]), [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 72 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 164 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 316 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 458 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2002 ஆண்டுகளில் , [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 1991 -2003 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1966 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலன்_டொனால்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது