சார்லி சிமித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சாள்ஸ் ஸ்மித், சார்லி சிமித் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி cleanup
வரிசை 47:
| year =
}}
'''சார்லி சிமித்''' (''Charlie Smith'', பிறப்பு: [[திசம்பர் 25]] [[1876]], இறப்பு: [[மார்ச்சு 27]] [[1947]]), [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 3 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 10 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1902 ல், [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] பங்குகொண்டார்.
 
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சார்லி_சிமித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது