கெவின் கர்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''' கெவின் கர்ரன்''' (''Kevin Curran '', ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி cleanup
வரிசை 1:
''' கெவின் கர்ரன்''' (''Kevin Curran '', பிறப்பு: [[செப்டம்பர் 7]] [[1959]]), [[சிம்பாப்வே]] அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 324 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 407 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 1987 ஆண்டுகளில், [[சிம்பாப்வே]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] உறுப்பினராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
 
==வெளி இணைப்பு==
==வெளிஇணைப்பு==
[http://www.espncricinfo.com/zimbabwe/content/player/55324.htmll கெவின் கர்ரன்]கிரிக் - இன்ஃபோகிரிக்இன்ஃபோவில் இலிருந்துஇருந்து
விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு,. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[செப்டம்பர் 20]] [[2011]].
 
[[பகுப்பு:சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கெவின்_கர்ரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது