உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
களத்தடுப்பாளர்கள்
வரிசை 8:
 
\\"களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது"\\ சிலர் சிறப்பான களத்தடுப்பாளர்கள், எனவே எல்லா கட்டுரைகளில் இருந்தும் நீக்காதிர்கள். அணியில் 5 அல்லது 10% சிறப்பான களத்தடுப்பாளர்களாக இருப்பார்கள், குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியில் கிட்டதட்ட எல்லோரும் சிறப்பான களத்தடுப்பாளர்கள், அவங்களுக்கு அப்புறம் தான் களத்தடுப்பு பற்றியே மக்கள் பேச தொடங்கினார்கள். இதனையும் கவனத்தில் கொள்க. --[[பயனர்:Kurumban|குறும்பன்]] 18:21, 26 சனவரி 2012 (UTC)
 
:குறும்பன் தற்போது அனைத்து கட்டுரைகளிலும் அந்த சொற்றொடர் உள்ளது. இப்போதைக்கு அதை நீக்கி விட்டு, உண்மையில் சிறப்பானவர்கள் கட்டுரைகளில் பின்பு மீண்டும் இணைத்து விடுகிறோம்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 18:23, 26 சனவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sodabot" இலிருந்து மீள்விக்கப்பட்டது