ஹெலன் பிலிம்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஹெலன் பிலிம்மர்''' (''Helen Plimmer'',..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி cleanup
வரிசை 1:
'''ஹெலன் பிலிம்மர்''' (''Helen Plimmer'', பிறப்பு: [[சூன் 7]] [[1965]]), [[இங்கிலாந்து]] பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 9 பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 - 1997 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]]
[[பகுப்பு: 1965 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹெலன்_பிலிம்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது