கிளைவ் ரைஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
சி cleanup
வரிசை 1:
'''கிளைவ் ரைஸ்''' (''Clive Rice'', பிறப்பு: [[சூலை 23]] [[1949]]), [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 3மூன்று [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 482 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 479 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1991ல், [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க ]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி]] உறுப்பினராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கிளைவ்_ரைஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது