சீருறாத் திண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கருத்துப் படம் சேர்ப்பு
வரிசை 1:
[[படிமம்:amorphous_poly_crystal.jpg|thumb|300px|சீருறாத் [[திண்மம்|திண்மங்களில்]] [[அணு]]க்கள் அமைந்திருக்கும் நிலை காட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டுக்காக [[பல்படிகத் திண்மம்|பல்படிகத் திண்மைங்களிலும்]], ஒரே சீரடுக்குப் [[படிகம்|படிகங்களும்]] அணுக்கள் அமைந்திருக்கும் ஒழுங்கும் காட்டப்பட்டுள்ளன.]]
'''சீருறாத் திண்மம்''' என்பது விரிந்த அளவில் அணுக்கள் யாதொரு சீரான அடுக்கோ அமைப்போக் கொண்டிராத [[திண்மம்|திண்மநிலையில்]] உள்ள ஒரு பொருள் ஆகும். அணுக்கள் ஒரே சீரான அடுக்குடன் அமைந்து இருந்தால் அப்பொருள் [[படிகம்]] எனப்படும். நாம் நித்தம் காணும் கண்ணாடி ஒரு சீருறாத் திண்மப் பொருள். இதே போல [[பீங்கான்|பீங்கானும்]] ஒரு சீருறாத் திண்மம். இப்பொருட்களில் அணுக்கள் எந்த சீரும் அணியும் இல்லாமல் தாறுமாறாக அமைந்து இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சீருறாத்_திண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது