ஃபினோகோ என்காம்

ஃபினோகோ என்காம் (Mfuneko Ngam, பிறப்பு: சனவரி 29 1979), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 - 2001 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

ஃபினோகோ என்காம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 46
ஓட்டங்கள் 0 329
மட்டையாட்ட சராசரி - 7.31
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 0* 35
வீசிய பந்துகள் 392 7059
வீழ்த்தல்கள் 11 115
பந்துவீச்சு சராசரி 17.18 32.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/26 4/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 15/-

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபினோகோ_என்காம்&oldid=3889697" இலிருந்து மீள்விக்கப்பட்டது