அகாதோதைமோன்

அகாதோதைமோன் (Agathodaimon) என்பது ஒரு பிளாக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழு 1995ஆம் ஆண்டு செப்தம்பர் திங்கள் செருமனியில் துவங்கப்பட்டது.[1]

அகாதோதைமோன் வெளியீடுகள் தொகு

  • Carpe Noctem - Demo I (1996)
  • Near Dark - Demo II (1997)
  • Tomb Sculptures (1997)
  • Blacken the Angel (1998)
  • Higher Art of Rebellion (1999)
  • Chapter III (2001)
  • Serpent's Embrace (2004)
  • Phoenix (2009)

குறிப்புகள் தொகு

  1. "Agathodaimon - Biography". Agathodaimon.de. Archived from the original on 2007-07-05. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாதோதைமோன்&oldid=3607813" இலிருந்து மீள்விக்கப்பட்டது