அக்கா தங்கை

எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அக்கா தங்கை (Akka Thangai) 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்[1]. எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அக்கா தங்கை
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசாண்டோ சின்னப்பா தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
சௌகார் ஜானகி
வெளியீடுபெப்ரவரி 28, 1969
ஓட்டம்.
நீளம்4496 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கா_தங்கை&oldid=3713611" இலிருந்து மீள்விக்கப்பட்டது