அக்குரெ:த ராத் ஒஃவ் கோட்

ஸ்பானிஷ் திரைப்படம்

அக்குரெ:த ராத் ஒஃவ் கோட் (Aquirre:The wrath of God) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த செர்மானிய மொழித் திரைப்படமாகும்.[1]

அக்குரெ:த ராத் ஒஃவ் கோட்
இயக்கம்வெர்னெர் ஹெர்ஷொக்
தயாரிப்புவெர்னெர் ஹெர்ஷொக்
கதைவெர்னெர் ஹெர்ஷொக்
இசை
நடிப்புகிளௌஸ் கின்ஸ்கி
ஹெலென ரோஜோ

வெளியீடுடிசம்பர் 29, 1972 மேற்கு ஜேர்மனி
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஜேர்மனி
மொழிஜேர்மனிய மொழி
ஆக்கச்செலவு370,000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்

துணுக்குகள் தொகு

  • டைம் இதழின் நூறு சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

குறிப்புக்கள் தொகு

  1. "Aguirre, Wrath of God (1972)". British Film Institute.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்குரெ:த_ராத்_ஒஃவ்_கோட்&oldid=3607822" இலிருந்து மீள்விக்கப்பட்டது