அக்‌ஷய் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அக்‌ஷய் யாதவ், உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் பிரோசாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர [1] ஆனார். இவர் 1986-ஆம் ஆண்டில் அக்டோபர் இருபத்தைந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்‌ஷய்_யாதவ்&oldid=2339181" இலிருந்து மீள்விக்கப்பட்டது