அங்கித் ராச்பூத்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அங்கித் சிங் ராச்பூத் (Ankit Singh Rajpoot) (பிறப்பு: டிசம்பர் 4, 1993) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2013-13 ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமானார் உத்தரபிரதேச அணிக்காக விளையாடுகிறார்.[1] இவருடைய முதல் தொடரில் 7 போட்டிகளில் 18 சராசரியாக 31 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.[2] ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக்கிலும் விளையாடுகிறார்.

அங்கித் ராஜ்பூட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அங்கித் சிங் ராச்பூட்
பிறப்பு4 திசம்பர் 1993 (1993-12-04) (அகவை 30)
கான்பூர், உத்தர பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்துவீச்சாளர்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012/13–தற்போது வரைஉத்தர பிரதேச துடுப்பாட்ட அணி
2013சென்னை சூப்பர் கிங்ஸ்
2016–2017கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 3)
2018–2019கிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 3)
2020ராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅது இ20
ஆட்டங்கள் 52 30 65
ஓட்டங்கள் 169 71 40
மட்டையாட்ட சராசரி 3.84 7.10 5.71
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 25 18 8
வீசிய பந்துகள் 9970 1421 1316
வீழ்த்தல்கள் 177 36 84
பந்துவீச்சு சராசரி 27.69 32.00 19.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0
சிறந்த பந்துவீச்சு 6/25 3/32 5/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 5/– 10/–
மூலம்: Cricinfo, 9 ஏப்ரல் 2019

சூலை 2018 இல் 2018–19 துலீப் கோப்பைக்கான இந்தியா பச்சை அணியில் இடம் பெற்றார். 2018 டிசம்பரில், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசியா கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.[3]

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

2013 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் முதல் நிறைகளில் ரிக்கி பாண்டிங் வீழ்த்தினார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Ankit Rajpoot – Cricinfo
  2. Ranji Trophy, 2012/13 – Uttar Pradesh / Records / Batting and bowling averages
  3. "India Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  4. "IPL 2018, SRH vs KXIP: Who is Ankit Rajpoot? The man with best IPL figures as uncapped player". Times Now. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கித்_ராச்பூத்&oldid=3718684" இலிருந்து மீள்விக்கப்பட்டது