அங்கை முன்னெலும்புகள்

அங்கை முன்னெலும்புகள் (ஆங்கிலம்:Metacarpal) விரலுக்கு ஒரு எலும்பு வீதம் கையில் மொத்தம் 5 எலும்புகள் உள்ளன.

அங்கை முன்னெலும்புகள்
அங்கை முன்னெலும்புகள் அமைவிடம் சிவப்பு வண்ணம்.
இடது 5 அங்கை முன்னெலும்புகள் முன்பக்கம்.
விளக்கங்கள்
தோற்றம்Carpal bones of wrist
InsertionsProximal phalanges
மூட்டுக்கள்Carpometacarpal, intermetacarpal, metacarpophalangeal
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்ossa metacarpalia
MeSHD050279
TA98A02.4.09.001
TA21264
FMA9612
Anatomical terms of bone

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள் தொகு

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள் தொகு

C-விரலெலும்புகள் தொகு

அமைப்பு தொகு

அங்கை முன்னெலும்புகள் உள்ளங்கையின் நடு பகுதியை உருவாக்குகின்றன.[1] இதில் கட்டை விரலின் அங்கை முன்னெலும்பு சற்று தனித்து இயங்குமாறு உள்ளது.[2]

 
இடது கையின் பின்புறம்.

மேற்கோள்கள் தொகு

  1. Saladin, Kenneth S. "Capt. 10." Anatomy & Physiology: the Unity of Form and Function. Dubuque: McGraw-Hill, 2010. 361-64. Print.
  2. Tubiana et al 1998, p 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கை_முன்னெலும்புகள்&oldid=2750070" இலிருந்து மீள்விக்கப்பட்டது