அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021

2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் (2021 Assam Legislative Assembly election) அசாம் மாநில வாக்காளர்கள் 126 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, 27 முதல் ஏப்ரல் 6 முடிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவனை வெளியிட்டுள்ள்து.[1][2] கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021

← 2016 27 மார்ச், 1 & 6 ஏப்ரல் 2021 2026 →
Opinion polls
பதிவு செய்தோர்23,374,087
வாக்களித்தோர்82.04% (2.63%)
 
தலைவர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தேவவிரத சைக்கியா
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தேஜகூ மகாஜோத்
தலைவரான
ஆண்டு
2021 2016
மொத்த வாக்குகள் 8,556,059 8,396,486
விழுக்காடு 44.52% 43.68%


கட்சிகளின் வெற்றி
  ஐக்கிய மக்கள் கட்சி : 6

கூட்டணி கட்சிகளின் வெற்றி
  மகாஜோத் : 50

முந்தைய முதலமைச்சர்

சர்பானந்த சோனாவால்
பாஜக

முதலமைச்சர் -தெரிவு

ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா
பாஜக

பின்னணி தொகு

முந்தைய 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான சட்டமன்ற தொகுதிகளை வென்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சர்பானந்த சோனாவால் அசாம் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் அட்டவணை தொகு

தேர்தல் நிகழ்வு கட்டம்
I II III
தொகுதிகள் 47 39 40
கட்டங்கள் வாரியான தொகுதிகளின் வரைபடம்  
வேட்பு மனு தாக்கல் 2 மார்ச் 2021 5 மார்ச் 2021 12 மார்ச் 2021
வேட்பு தாக்கல் இறுதி நாள் 9 மார்ச் 2021 12 மார்ச் 2021 19 மார்ச் 2021
வேட்பு மனு பரிசீலனை 10 மார்ச் 2021 15 மார்ச் 2021 20 மார்ச் 2021
வேட்பு மனு திரும்பப் பெறல் 12 மார்ச் 2021 17 மார்ச் 2021 22 மார்ச் 2021
தேர்தல் நாள் 27 மார்ச் 2021 1 ஏப்ரல் 2021 6 ஏப்ரல் 2021
வாக்கு எண்ணிக்கை 2 மே 2021
Source: Election Commission of India

வாக்காளர் புள்ளிவிவரங்கள் தொகு

அசாம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி 2,32,44,454 வாக்காளர்கள் உள்ளனர்.[3]

மொத்தம் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்
2,32,44,454 1,17,42,661 1,14,43,259 442

அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் தொகு

 
2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடுகள் வரைப்படம்

       தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகு

வ. எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் இடங்கள்
1 பாரதிய ஜனதா கட்சி     சர்பானந்த சோனாவால் 92
2 அசாம் கண பரிசத்   அதுல் போரா 26
3 ஐக்கிய மக்கள் கட்சி பிரமோத் போரா 8

      ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொகு

 
2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் மகாஜத் அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொகுதிப் பங்கீடுகள் வரைப்படம்.
வ. எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் இடங்கள்
1 இந்திய தேசிய காங்கிரசு     ரிபுன் போரா 94
2 அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி[4]     பக்ருத்தீன் அஜ்மல் 14
3 போடோலாந்து மக்கள் முன்னணி     ஹக்ரமா மொகிலரி 12
4 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)     தீபன் பட்டாச்சார்யா 2
5 இந்தியப் பொதுவுடமைக் கட்சி     முனின் மகந்தா 1
6 இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) ரூபுல் சர்மா 1
7 அஞ்சலிக் கண மோர்ச்சா [5] அஜித் குமார் புயான் 1
7 இராச்டிரிய ஜனதா தளம்   கிரா தேவி 1

      ஐக்கிய வட்டார முன்னணி தொகு

 
2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய வட்டார முன்னணி தொகுதிப் பங்கீடுகள் வரைப்படம்.
வ. எண் அரசியல் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் இடங்கள்
1 அசாம் ஜாதிய பரிசத் லுரிங்ஜோதி கோகாய் 68
2 இராய்ஜோர் தளம் [6] அகில் கோகாய் 29

தேர்தல் கருத்துக் கணிப்புகள் தொகு

கருத்துக் கணிப்புகள்
வெளியான நாள் கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் முன்னிலை குறிப்புகள்
NDA UPA பிறர்
24 மார்ச் 2021 TV9 Bharatvarsh 73 50 3 23 [7]
Times Now C-Voter 65-73 52-60 0-4 5-21 [8]
ABP News C-Voter 65-73 52-60 0-4 5-21 [9]
23 மார்ச் 2021 India News Jan Ki Baat 68-78 48-58 0 10-20 [10]
15 மார்ச் 2021 ABP News C-Voter 64-72 52-60 0-2 4-20 [11]
8 மார்ச் 2021 Times Now C-Voter 67 57 2 10 [12]
27 பிப்ரவரி 2021 ABP News C-Voter 68-76 47-55 0-3 13-29 [13]
18 ஜனவரி 2021 ABP News C-Voter 73-81 41-49 0-4 24-40 [14]

வாக்குப்பதிவு தொகு

 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்லும் தேர்தல் அதிகாரிகள், அசாம் 26 மார்ச் 2021.
வாக்குப்பதிவு விபரம்
கட்டம் வாக்குப்பதிவு சதவீதம் (in%)
கட்டம் I 79.57%
கட்டம் II 80.83
கட்டம் III 83.18
மொத்தம் 81.21

தேர்தல் முடிவுகள் தொகு

தேர்தல் முடிவுகள் கட்சி & கூட்டணிகள் தொகு

2 மே 2021 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தமுள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 60 தொகுதிகளையும், அசாம் கண பரிசத் 9 தொகுதிகளையும் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) 6 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் இந்திய தேசிய காங்கிரசு 29 தொகுதிகளையும், போடோலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளையும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 16 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சி 1 தொகுதியையும், சுயேட்சை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.[15]

75 50 1
தேசிய ஜனநாயகக் கூட்டணி மகாஜோத் IND




 

கூட்டணி வெற்றிப்பெற்ற தொகுதிகள்

  தேஜகூ (59.53%)
  மகாஜோத் (39.68%)




 

கூட்டணி கட்சிகளின் வாக்குகள்

  தேஜகூ (44.52%)
  மகாஜோத் (43.68%)
  மற்றவை (11.80%)
கூட்டணி கட்சி வாக்குகள் வெற்றி
வாக்குகள் % ±சமு போட்டியிட்டது வெற்றி +/-
தேசிய
ஜனநாயக
கூட்டணி
பாஜக 6,384,538 33.21  3.70 93 60  
அகப 1,519,777 7.91  0.23 29 9  5
ஜமக 651,744 3.40  3.40 11 6  6
மொத்தம் 8,556,059 44.52  2.62 126[a] 75  11
மகாஜோத் இதேகா 5,703,341 29.67  1.29 95 29  3
அஇஐஜமு 1,786,551 9.29  3.76 20 16  3
போமமு 651,073 3.39  0.55 12 4  8
இபொக(மா) 160,758 0.84  0.29 2 1  1
சுயேச்சை[b] 27,749 0.14 1 0
இபொக 27,290 0.14  0.08 1 0  
இபொக(மாலெ)வி 26,403 0.14  0.05 1 0  
ராஜத 13,321 0.07  0.07 1 0  
மொத்தம் 8,396,486 43.68  12.72 126 50  24
None மற்ற
கட்சிகள்
N/A 0  
சுயேச்சை N/A 1  
நோட்டா 219,578 1.14  0.02 N/A
மொத்தம் 19,176,100 100 N/A
தவறான / வெற்று வாக்குகள்
வாக்குகள் 23,374,087 82.04%

தொகுதிவாரியாக வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

சட்டமன்ற தொகுதி வாக்குப் பதிவு
(%)
வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம் தேர்தல் நாள்
பெயர் வேட்பாளர் கட்சி வாக்குகள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்குகள்
கரீம்கஞ்சு மாவட்டம்
1 ராதாபாரி (தனி) 78.61 பிஜோய் மலாக்கர் பாஜக 84,711 61.92 சம்பு சிங் மல்லா இதேகா 48,490 35.44 36,221 01 ஏப்ரல் 2021
2 பாதார்காண்டி 78.51 கிருச்ணேந்து பவுல் பாஜக 74,846 49.66 சச்சின் சாகு இதேகா 70,379 46.7 4,467
3 கரீம்கஞ்சு வடக்கு 73.89 கமலக்யே டே புர்கயஸ்தா இதேகா 60,998 41.57 மரு. மனாசு தாஸ் பாஜக 52,674 35.89 8,324
4 கரீம்கஞ்சு தெற்கு 77.79 சித்திக் அகமது இதேகா 88,909 59.16 அஜீசு அகமது கான் அகப 56,422 37.54 32,487
5 பதர்பூர் 80.26 அப்துல் அஜீசு அஇஐஜமு 74,452 56.62 பிசுவரூப் பட்டாச்சார்ஜி பாஜக 50,504 38.41 23,948
கைலாகாண்டி மாவட்டம்
6 கைலாகாண்டி 78.77 ஜாகிர் உசேன் லசுகர் அஇஐஜமு 71057 55.15 மிலன் தாசு பாஜக 47303 36.72 23,754 01 ஏப்ரல் 2021
7 கட்லிசெரா 85.59 சுஜாம் உதின் லசுகர் அஇஐஜமு 79,769 51.83 சுப்ரதா நாத் பாஜக 66,798 43.41 12,971
8 ஆல்காபூர் 82.63 நிஜாமுதீன் சவுத்ரி அஇஐஜமு 66,785 49.46 முன் சுவர்ணக்கர் பாஜக 49,181 36.42 17,604
கசார் மாவட்டம்
9 சில்சர் 74.55 தீபயன் சக்ரவர்த்தி பாஜக 98,558 56.17 தமல் காந்தி பானிக் இதேகா 60,980 34.75 37,578 01 ஏப்ரல் 2021
10 சொணாய் 79.39 கரிமுதீன் பார்புயா அஇஐஜமு 71,937 48.83 அமினுல் காக் லாசுகர் பாஜக 52,283 35.49 19,654
11 தொலாய் (தனி) 78.13 பரிமல் சுக்லபைத்யா பாஜக 82,568 55.03 காமாக்யா பிரசாத் மாலா இதேகா 62,176 41.44 20,392
12 உதார்பண்டு 79.02 மிகிர் காந்தி சோம் பாஜக 61,745 47.34 அஜித் சிங் இதேகா 59,060 45.28 2,685
13 லக்கிபூர் 74.03 கவுசிக் ராய் பாஜக 55,341 44.61 முகேச் பாண்டே இதேகா 42,641 34.38 12,700
14 பர்கலா 81.21 மிசுபாகூல் இசுலாம் லாசுகர் இதேகா 64,433 51.77 அமலேண்டு தாசு பாஜக 57,402 46.12 7,031
15 காத்திகரா 85.71 கலீல் உதின் மசும்தர் இதேகா 83,268 51.22 கெளதம் ராய் பாஜக 76,329 46.95 6,939
திமா ஹசாவ் மாவட்டம்
16 கபலங் (தனி) 80.39 நந்திதா கார்லோசா பாஜக 67,797 56.73 நிர்மல் லங்தாச இதேகா 49,199 41.16 18,598 01 ஏப்ரல் 2021
கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
17 போகாஜான் (தனி) 79.07 நுமல் மோமின் பாஜக 60,726 51.05 ரேடன் எங்டி இதேகா 42,841 36.02 17,885 01 ஏப்ரல் 2021
18 கவுராகாட் (தனி) 78.67 டோர்சிங் ரோங்காங் பாஜக 57,927 55.74 சஞ்சீப் தெரோன் இதேகா 26,244 25.25 31,683
19 திபு (தனி) 75.52 பித்யா சிங் எங்லெங் பாஜக 77,032 50.58 சும் ரோகங் இதேகா 36,504 23.97 40,528
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
20 பைதாலாங்சோ (தனி) 77.49 ரூப் சிங் டெராங் பாஜக 89,715 55 அகஸ்டின் எங்கீ இதேகா 36,278 22.24 53,437 01 ஏப்ரல் 2021
தெற்கு சல்மாரா மாவட்டம்
21 மான்காச்சார் 91.83 அமினுல் இசுலாம் அஇஐஜமு 12,5873 60.72 ஜாவேத் இசுலாம் அகப 69,033 33.30 56,840 06 ஏப்ரல் 2021
22 சல்மரா தெற்கு 92.60 வாஜித் அலி சவுத்ரி இதேகா 146,248 83.98 நூருல் இசுலாம் மொல்லா சுயேச்சை 10,674 6.13 135,574
துப்ரி மாவட்டம்
23 துப்ரி 90.13 நசுருல் கோக் அஇஐஜமு 123,913 70.24 மரு. டெபாமோய் சன்யால் பாஜக 46,100 26.13 77,813 06 ஏப்ரல் 2021
24 கௌரிபூர் 90.50 நிஜனூர் ரஹ்மான் அஇஐஜமு 112,194 61.07 பனேந்திர முசாரி பாஜக 63,349 34.48 48,845
25 கோலக்கஞ்சு 90.68 அப்துசு சோபாகூன் அலிசர்க்கார் இதேகா 89,870 48.96 அஸ்வினி ராய் சர்க்கார் பாஜக 79,171 43.14 10,699
26 பிலாசிபாரா மேற்கு 92.49 ஹபீஸ் பஷீர் அகமது அஇஐஜமு 90,529 56.16 அலி அக்பர் மியா சுயேச்சை 30,771 19.09 59,758
27 பிலாசிபாரா கிழக்கு 89.55 சம்சுல் கூடா அஇஐஜமு 116,714 59.30 அசோக் குமார் சிங்கி பாஜக 66,768 34.11 49,300
கோகராஜார் மாவட்டம்
28 கோசாய்கான் 83.37 மஜேந்திர நர்சாரி போமமு 70,407 45.19 சோம்நாத் நர்சரி ஐமக 60,064 38.55 10,343 06 ஏப்ரல் 2021
29 கோக்ராஜார் மேற்கு (தனி) 84.93 ரபிராம் நர்சாரி போமமு 77,509 49.68 மனரஞ்சன் பிரம்மா ஐமக 65,438 41.94 12,071
30 கோக்ராஜார் கிழக்கு (தனி) 82.21 லாரன்சு இசுலரி ஐமக 82,817 54.14 பிரமிளா ராணி பிரம்மா போமமு 63,420 41.11 19,397
சிராங் மாவட்டம்
31 சித்லி (தனி) 83.44 ஜெயந்த பசுமாதரி ஐமக 97,087 56.5 சந்தன் பிரம்மா போமமு 65,767 38.27 31,320 06 ஏப்ரல் 2021
போங்கைகாவொன் மாவட்டம்
32 போங்கைகாவொன் 86.42 பனி பூசன் செளத்ரி அகப 82,800 53.90 சங்கர் பிரசாத் ராய் இதேகா 44,633 29.05 38,167 06 ஏப்ரல் 2021
சிராங் மாவட்டம்
33 பிஜ்னி 85.9 அஜாய் குமார் ராய் பாஜக 45,733 32.69 கமல் சிங் நர்சாரி போமமு 44,730 31.97 1,003 06 ஏப்ரல் 2021
போங்கைகாவொன் மாவட்டம்
34 அபயபுரி வடக்கு 87.56 அப்துல் பாடிம் காண்ட்கர் இதேகா 93,276 58.58 பூபன் ரே அகப 60,495 38.00 32,781 06 ஏப்ரல் 2021
35 அபயபுரி தெற்கு (தனி) 89.02 பிரதீப் சர்க்கார் இதேகா 112,954 61.04 புனேந்திர பானிக்யா அகப 65,869 35.59 47,085
கோல்பாரா மாவட்டம்
36 துத்னை (தனி) 87.2 ஜாதப் சாவர்கியரி இதேகா 78,551 43.46 சியாம்சித் ரபா பாஜக 77,275 42.75 1,276 06 ஏப்ரல் 2021
37 கோவால்பாரா கிழக்கு 87.8 அப்துல் கலாம் ரசீத் ஆலம் இதேகா 112,995 57.81 ஜோதிசு தாசு அகப 67,747 34.66 45,248
38 கோவால்பாரா மேற்கு 90.31 மு. அப்துர் ரசீத் மண்டல் இதேகா 85,752 54.18 சேக் ஷா ஆலம் அகப 39,728 25.10 46,024
39 ஜலேஸ்பர் 93.44 அப்தாப் உதின் மொல்லா இதேகா 76,026 50.75 மரு. ரேசா எம். அமீன் அஇஐஜமு 54,046 36.08 21,980
பார்பேட்டா மாவட்டம்
40 சர்போக் 84.23 மனோரஞ்சன் தாலுக்தார் இபொக(மா) 96,134 50.21 சங்கர் சந்திர தாசு பாஜக 85,872 44.85 10,262 06 ஏப்ரல் 2021
பஜாலி மாவட்டம்
41 பவானிபூர் 84.08 பனிதர் தாலுக்தார் அஇஐஜமு 55,975 44.57 ரஞ்சித் தேகா அகப 52,748 42 3,227 06 ஏப்ரல் 2021
42 பாட்டசார்குச்சி 77.98 ரஞ்சீத் குமார் தாசு பாஜக 81,284 71.67 சந்தானு சர்மா இதேகா 18,431 16.25 62,853
பார்பேட்டா மாவட்டம்
43 பர்பேட்டா 88.12 அப்துர்ரகீம் அகமது இதேகா 111083 61.04 குனீந்திர நாத் தாஸ் அகப 66,364 36.47 44,719 06 ஏப்ரல் 2021
44 ஜனியா 86.94 ரபிகுல் இசுலாம் அஇஐஜமு 156,183 84.6 சாகிதுல் இசுலாம் பாஜக 11,408 6.18 144,775
45 பாக்பார் 91.09 செர்மன் அலி அகமது இதேகா 79,357 52.46 ராஜீப் அகமது அஇஐஜமு 65,415 43.24 13,942
46 சருகேத்ரி 87.26 ஜாகிர் உசேன் சிக்தர் இதேகா 77,045 43.07 மினாசி ரஹ்மான் அஇஐஜமு 44,805 25.05 32,240
47 சேங்கா 87.97 அஷ்ரபுல் உசேன் அஇஐஜமு 75,312 58.83 ரபியுல் உசேன் அகப 23,373 18.76 51,939
காமரூப் மாவட்டம்
48 பகோ (தனி) 86.7 நந்திதா தாஸ் இதேகா 120,613 58.82 ஜோதி பிரசாத் தாஸ் அகப 68,147 33.23 52,466 06 ஏப்ரல் 2021
49 சாய்காவொன் 87.42 ரெக்கிபுதீன் அகமது இதேகா 93,864 56.32 கமலா காந்த கலிதா அகப 65,820 39.50 28,044
50 பலாஸ்பாரி 83.45 கேமங்கா தகுரியா பாஜக 68,311 51.81 பங்கஜ் லோகன் தேவ்கோசுவாமி அசாப 28,641 21.72 39,670
காமரூப் பெருநகர் மாவட்டம்
51 ஜாலுக்பாரி 82.34 ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பாஜக 130,762 77.39 ராமன் சந்திர போர்த்தாகூர் இதேகா 28,851 17.07 101,911 06 ஏப்ரல் 2021
52 திஸ்பூர் 74.35 அதுல் போரா பாஜக 196,043 64 மஞ்சித் மகாந்தா இதேகா 74,386 24.28 121,657
53 குவகாத்தி கிழக்கு 71.14 சித்தார்த்த பட்டாச்சார்யா பாஜக 113,461 66.33 ஆசிமா போர்டோலோய் இதேகா 29,361 17.16 84,100
54 குவகாத்தி மேற்கு 77.23 ராமேந்திர நாராயண் கலிதா அகப 137,533 59.87 மீரா போர்த்தாகூர் கோஸ்வாமி இதேகா 59,084 25.72 78,449
காமரூப் மாவட்டம்
55 ஹாஜோ சட்டமன்றத் தொகுதி 85.88 சுமன் ஹரிப்பிரியா பாஜக 66,165 43.63 துலு அகமது அசாப 51,797 34.15 14,368 06 ஏப்ரல் 2021
56 கமல்பூர் 83.33 திகந்த கலிதா பாஜக 81,083 53.93 கிசோர் பட்டாச்சார்யா இதேகா 62,969 41.89 18,114 01 ஏப்ரல் 2021
57 ரங்கியா 82.66 பபேசு கலிதா பாஜக 84,844 52.11 பகபன் தேவ் மிச்ரா இபொக(மா) 64,624 39.69 20,220
பாக்சா மாவட்டம்
58 தாமோல்பூர் 78.16 லெகோ ராம் போரோ ஐமக 78,818 46.75 ராம்தாசு பாசுமாதரி போமமு 46,635 27.66 32,183 06 ஏப்ரல் 2021
நல்பாரி மாவட்டம்
59 நல்பாரி 86.77 ஜெயந்த மல்லா பருவா பாஜக 106,190 58.84 பிரதியுத் குமார் பூயான் இதேகா 56,733 31.43 49,457 01 ஏப்ரல் 2021
60 பர்கேத்ரி 88.60 திகந்த பர்மன் இதேகா 85,826 49.46 நாராயண் தேகா பாஜக 81,772 47.13 4,054 06 ஏப்ரல் 2021
61 தர்மபூர் 85.16 சந்திர மோகன் படோவரி பாஜக 68,362 56.73 ரதுல் படோவரி இதேகா 43,328 35.96 25,034
பாக்சா மாவட்டம்
62 பரமா (தனி) 78.8 பூபன் போரோ ஐமக 62,385 46.78 பிரபின் போரோ போமமு 38,613 28.96 23,772 06 ஏப்ரல் 2021
63 சாப்பாகுரி (தனி) 79.25 ஊர்காவ் குவரா பிரம்மா ஐமக 61,804 48.58 கித்திசு பாசுமாதரி போமமு 35,065 27.56 26,739
உதல்குரி மாவட்டம்
64 பானேரி 76.73 பிசுவாஜித் டைமரி பாஜக 72,639 60.82 கருணா காந்த சுவர்கியரி போமமு 36,787 30.8 35,852 01 ஏப்ரல் 2021
தர்ரங் மாவட்டம்
65 கலாய்காவொன் 80.84 துர்கா தாசு போரோ போமமு 60,815 41.05 மது ராம் தேகா பாஜக 53,713 36.26 7,102 01 ஏப்ரல் 2021
66 சிப்பாஜார் 83.27 பர்மானந்தா ராஜ்போங்சி பாஜக 74,739 50.33 குல்தீப் பருவா இதேகா 67,605 45.52 7,134
67 மங்கள்தோய் (தனி) 85.71 பசாந்தா தாசு இதேகா 111,386 54.68 குரு ஜோதி தாசு பாஜக 87,032 42.72 24,354
68 தல்காவொன் 89.21 மஜிபுர் ரஹ்மான் அஇஐஜமு 118,342 55.20 இலியாசு அலி இதேகா 62,959 29.37 55,383
உதல்குரி மாவட்டம்
69 உதால்குரி (தனி) 76.87 கோவிந்த சந்திர பாசுமாதரி ஐமக 61,767 50.43 ரிகான் டைமாரி போமமு 56,916 46.47 4,851 01 ஏப்ரல் 2021
70 மாஜ்பாட் 80.1 சரன் போரோ போமமு 54,409 42.32 ஜிது கிச்சான் பாஜக 38,352 29.83 16,057
சோணித்பூர் மாவட்டம்
71 தேகியாஜுலி 76.58 அசோக் சிங்கால் பாஜக 93,768 56.89 பெனுதர் நாத் இதேகா 58,698 35.62 35,070 27 மார்ச் 2021
72 பர்ச்சலா 78.6 கணேஷ் குமார் லிம்பூ பாஜக 70,569 51.50 இராம் பிரசாத் சர்மா இதேகா 52,787 38.52 17,782
73 தேஜ்பூர் 79.17 பிருதிராஜ் ராவா அகப 71,454 47.69 அனுஜ்குமார் மெக் இதேகா 61,331 40.93 10,123
74 ரஙாபாரா 80.27 கிருச்சுண கமல் தாந்தி பாஜக 70,172 53.20 அபிஜித் கசாரிகா இதேகா 47,827 36.26 22,345
75 சோதியா 78.19 பத்மா அசாரிகா பாஜக 84,807 56.50 பிரனேஸ்வர் பாசுமாதரி இதேகா 60,432 40.26 24,375
பிஸ்வநாத் மாவட்டம்
76 பிஸ்வநாத் 84.15 பிரமோத் போர்தாகூர் பாஜக 71,201 50.80 அஞ்சன் போரா இதேகா 61,991 44.23 9,210 27 மார்ச் 2021
77 பிகாலி 83.51 ரஞ்சித் தத்தா பாஜக 53,583 50.93 ஜெயந்த போரா சுயேச்சை 23,744 22.57 29,839
சோணித்பூர் மாவட்டம்
78 கோபூர் 80.09 உத்பால் போரா பாஜக 93,224 57.14 ரிபுன் போரா இதேகா 63,930 39.18 29,294 27 மார்ச் 2021
மரிகாவன் மாவட்டம்
79 ஜாகிரோடு (தனி) 83.33 பியூசு கசாரிகா பாஜக 106,643 53.54 சுவபன் குமார் மண்டல் இதேகா 77,239 38.78 29,404 01 ஏப்ரல் 2021
80 மரிகாவொன் 81.2 ராம காந்த தேவ்ரி பாஜக 81,657 52.15 பானி காந்தா தாசு அசாப 45,125 28.82 36,532
81 லாஹரிகாட் 87.43 மரு. ஆசிப் முகமது நாசர் இதேகா 60,932 37.30 சித்திக் அகமது சுயேச்சை 58,904 36.06 2,028
நகாமோ மாவட்டம்
82 ரகா (தனி) 81.63 சசி காந்த தாசு இதேகா 89,511 50.05 பிசுணு தாஸ் அகப 76,453 42.75 13,058 01 ஏப்ரல் 2021
83 திங் 89.79 அமினுல் இசுலாம் அஇஐஜமு 145,888 70.39 மெகப்பூப் முக்தார் சுயேச்சை 42,921 20.71 102,947 27 மார்ச் 2021
84 படத்ரோபா 84.33 சிபமோனி போரா இதேகா 84,278 60.02 அங்கூர்லதா தேகா பாஜக 51,458 36.64 32,820
85 ரூபகிகாட் 88.97 நூருல் ஹுதா இதேகா 132,091 73.00 நஜீர் உசேன் பாஜக 25,739 14.22 106,352
86 நெளகாங் 81.94 ரூபக் சர்மா பாஜக 81,098 52.01 சந்தானு சர்மா இதேகா 70,015 44.90 11,083 01 ஏப்ரல் 2021
87 பர்கம்பூர் 80.05 ஜித்து கோசுவாமி பாஜக 70,111 48.70 சுரேசு போரா இதேகா 69,360 48.18 751
88 சாமகுரி 85.38 ராகிபுல் உசேன் இதேகா 81,123 58.09 அனில் சய்க்கா பாஜக 55,025 39.40 26,098 27 மார்ச் 2021
89 களியாபோர் 83.66 கேசாப் மகாந்தா அகப 73,677 59.06 பிரசாந்த குமார் சைக்கியா இதேகா 44,957 36.04 28,720
கோஜாய் மாவட்டம்
90 ஜமுனாமுக் 83.91 சிராஜ் உதின் அஜ்மல் அஇஐஜமு 136,902 73.14 சாதிக் உல்லா பூயான் அகப 18,342 9.80 118,560 01 ஏப்ரல் 2021
91 கோஜாய் 83.24 ராம்கிருஷ்ணா கோசு பாஜக 125,790 56.64 தேபப்ரதா சாகா இதேகா 92,008 41.43 33,782
92 லாம்டிங் 82.17 சிபு மிச்ரா பாஜக 89,108 51.04 சுவபன் கார் இதேகா 77,377 44.32 11,731
கோலாகாட் மாவட்டம்
93 போகாகாட் 80.92 அதுல் போரா அகப 72,930 60.56 பிரணாப் டோலி சுயேச்சை 27,749 23.04 45,181 27 மார்ச் 2021
94 சருப்பதார் 77.76 பிசுவாஜித் புகான் பாஜக 107,090 51.49 ரோசலினா டிர்கி இதேகா 67,731 32.57 39,359
95 கோலாகாட் 78.02 அஜந்தா நியோக் பாஜக 81,651 50.63 பிதுபன் சைக்கியா இதேகா 72,326 44.84 9,325
96 கும்டாய் 81.92 மிருனல் சைகியா பாஜக 65,655 56.49 பிசுமிதா கோகோய் இதேகா 38,522 33.14 27,133
97 டேர்காவொன் (தனி) 76.47 பபேந்திர நாத் பராலி அகப 64,043 48.12 பானி கசாரிகா இதேகா 51,546 38.73 12,497
ஜோர்ஹாட் மாவட்டம்
98 ஜோர்ஹாட் 74.67 கிதேந்திர நாத் கோசுவாமி பாஜக 68,321 48.84 இரணா கோசுவாமி இதேகா 61,833 44.20 6,488 27 மார்ச் 2021
மாஜுலி மாவட்டம்
99 மாஜுலி (தனி) 79.31 சர்பானந்த சோனாவால் பாஜக 71,436 67.53 ராஜீப் லோகன் பெகு இதேகா 28,244 26.70 43,192 27 மார்ச் 021
ஜோர்ஹாட் மாவட்டம்
100 தித்தாபர் 78.09 பாஸ்கர் ஜோதி பருவா இதேகா 64,303 52.89 ஹேமந்த கலிதா பாஜக 50,924 41.89 13,397 27 மார்ச் 2021
101 மரியனி 78.58 ருப்ஜோதி குர்மி இதேகா 47,308 49.36 ரமணி தந்தி பாஜக 44,862 46.81 2,446
102 டியக் 75.72 ரேணுபோமா ராஜ்கோவா அகப 47,555 45.78 பல்லாபி கோகோய் இதேகா 46,205 44.48 1,350
சிவசாகர் மாவட்டம்
103 ஆம்குரி 83.18 புரோடிப் கசாரிகா அகப 49,891 48.03 அங்கிதா தத்தா இதேகா 43,712 42.08 6,179 27 மார்ச் 2021
104 நாசிரா 81.73 டெபப்ரதா சைகியா இதேகா 52,387 47.56 மயூர் போர்கோகெய்ன் பாஜக 51,704 46.94 683
சராய்தியோ மாவட்டம்
105 மாஹ்மரா 81.76 ஜோயின் மோகன் பாஜக 51,282 45.18 சுருஜ் டெகிங்கியா இதேகா 38,147 33.61 13,135 27 மார்ச் 2021
106 சோணாரி 81.39 தர்மேசுவர் கொன்வர் பாஜக 69,690 48.00 சுசில் குமார் சூரி இதேகா 54,573 37.59 15,117
சிவசாகர் மாவட்டம்
107 தெளரா 77.39 சுசாந்தா போர்கோகெய்ன் இதேகா 48,026 49.56 குசால் டோவரி பாஜக 46,020 47.49 2,006 27 மார்ச் 2021
108 சிவசாகர் 82.33 அகில் கோகோய் சுயேச்சை 57,219 46.06 சுராபி ராஜ்கோன்வாரி பாஜக 45,344 36.50 11,875
லக்கிம்பூர் மாவட்டம்
109 பிகபுரியா 77.39 மரு. அமியா குமார் புவான் பாஜக 58,979 48.53 பூபென் குமார் போரா இதேகா 48,801 40.16 10,178 27 மார்ச் 2021
110 நாவோபைச்சா 86.19 பாரத் சந்திர நாரா இதேகா 52,905 27.34 அஜிஜூர் ரகுமான் சுயேச்சை 49,292 25.47 3,613
111 லக்கிம்பூர் 81.99 மனப் தேகா பாஜக 70,387 45.03 மரு. ஜோய் பிரகாசு தாசு இதேகா 67,351 43.09 3,036
112 தகுவாகானா (தனி) 81.53 நபா குமார் டோலி பாஜக 86,382 50.83 பத்மலோச்சன் டோலி இதேகா 76,786 45.18 9,596
தேமாஜி மாவட்டம்
113 தேமாஜி (தனி) 77.47 ரனோஜ் பெகு பாஜக 87,681 45.33 சித்தரஞ்சன் பாசுமாதரி அசாப 56,889 29.41 30,792 27 மார்ச் 2021
114 ஜோனாய் (ST) 78.34 பூபன் பெகு பாஜக 168,411 68.69 கேமா கரி பிரசன்னா பெகு இதேகா 57,424 23.42 110,987
திப்ருகார் மாவட்டம்
115 மராண் 77.77 சக்ரதர் கோகோய் பாஜக 55,604 49.68 பிரஞ்சல் கட்டோவர் இதேகா 33,263 29.72 22,341 27 மார்ச் 2021
116 திப்ருகார் 75.36 பிரசாந்தா புக்கான் பாஜக 68,762 60.44 இராஜ்குமார் நிலனேத்ரா நியோக் இதேகா 30,757 27.03 38,005
117 லாகோவால் 79.39 பினோத் கசாரிகா பாஜக 59,295 48.13 மனோஜ் தான்வகோர் இதேகா 42,047 34.13 17,248
118 துலியாஜான் 77.42 தேராச் கோவல்லா பாஜக 54,762 43.35 துருபா கோகோய் இதேகா 46,652 36.08 8,110
119 டிங்கங் 79.52 பிமல் போரா பாஜக 62,675 52.66 எட்டுவ முண்டா இதேகா 34,282 28.8 28,394
120 நாஹர்கட்டியா 77.85 தரங்கா கோகோய் பாஜக 47,268 42.57 பிரணாதி புகான் இதேகா 32,292 29.08 14,976
121 சாபுவா 77.63 பொனகன் பாருவா அகப 53,554 41.4 அஜேய் புக்கி இதேகா 34,824 26.92 18,730
தின்சுகியா மாவட்டம்
122 தின்சுகியா 74.95 சன்ஜோய் கிசான் பாஜக 85,857 65.58 சாம்சர் சிங் அசாப 15,060 11.50 70,797 27 மார்ச் 2021
123 டிக்பாய் 76.37 சுரேன் புகான் பாஜக 59,217 55.24 சிபநாத் சேட்டியா இதேகா 32,241 30.80 26,976
124 மார்கேரிடா 76.86 பாசுகர் சர்மா பாஜக 86,640 56.52 மனோரஞ்சன் போர்கோகெய்ன் இதேகா 28,140 18.36 58,500
125 தும் துமா 77.95 ரூபேசு கோவாலா பாஜக 49,119 41.72 துர்கா பூமிஜ் இதேகா 40,981 34.80 8,138
126 சதியா 74.99 போலின் செட்டியா பாஜக 64,855 45.49 லக்கின் சந்திர சேட்டியா இதேகா 42,771 30.00 22,084

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Assam Assembly Election 2021 Full Schedule: Poll dates announced for 126-member assembly; check voting, result dates
  2. Akhil Oka (26 February 2021). "EC announces Assembly poll dates for 4 States and 1 UT; 8-phase election for West Bengal" (in en). ரிபப்ளிக் தொலைக்காட்சி. https://www.republicworld.com/india-news/elections/ec-announces-assembly-poll-dates-for-4-states-and-1-ut-8-phase-election-for-west-bengal.html. 
  3. "1.08 lakh 'D' voters will not be allowed to vote in Assam polls: CEO" (in en). Republic. 27 February 2021. https://www.republicworld.com/india-news/elections/1-dot-08-lakh-d-voters-will-not-be-allowed-to-vote-in-assam-polls-ceo.html. 
  4. "AIUDF Says Yes to Congress-led 'Grand Alliance' in Assam". August 25, 2020. https://www.news18.com/news/politics/aiudf-says-yes-to-congress-led-grand-alliance-in-assam-2815833.html. 
  5. "Assam Congress to join hands with AIUDF, AGM, 3 Left parties for assembly polls". www.hindustantimes.com. 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  6. "Assam elections: AJP, Raijor Dal to fight as united regional front". timesofindia.indiatimes.com. 2021-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  7. "असम में फिर NDA सरकार बनने के आसार, जानें ओपिनियन पोल में किसको कितनी सीट" (in Hindi). TV9 Bharatvarsh. 24 March 2021. https://www.tv9hindi.com/elections/assam-elections-2021/assam-election-2021-opinion-poll-live-updates-in-hindi-tv9-bharatvarsh-polstrat-bjp-sarbananda-sonowal-badruddin-ajmal-congress-latest-chunav-assam-news-today-591636.html. 
  8. "NDA set to retain power despite stiff UPA fight, reveals Times Now CVoter tracker" (in en). Times Now. 24 March 2021. https://www.timesnownews.com/amp/india/assam/article/assam-election-opinion-poll/736661. 
  9. "NDA To Retain Power In Assam Despite CAA-NRC Protests, Congress Not Far Behind" (in en). ABP News. 24 March 2021. https://news.abplive.com/news/india/abp-news-cvoter-opinion-poll-2021-results-assam-final-opinion-poll-results-2021-congress-bjp-aiudf-agpp-vote-share-seat-wise-details-1449955. 
  10. "India News Jan Ki Baat Opinion Poll Assam" (in hindi). India News. 23 March 2021. https://www.inkhabar.com/national/india-news-jan-ki-baat-opinion-poll-assam-jan-ki-baat-opinion-poll-predicts-bjp-win-in-assam-seat-vote-sharing-assam-election-result-2021708130. 
  11. "ABP Opinion Poll: BJP-Led NDA Likely To Return To Power In Assam, Congress-Led UPA Not Far Behind" (in en). ABP News. 15 March 2021. https://news.abplive.com/news/india/abp-news-cvoter-opinion-poll-2021-results-assam-opinion-poll-results-2021-congress-bjp-aiudf-agpp-vote-share-seat-wise-details-1448635. 
  12. "Assam pre-poll survey 2021: 'BJP-led NDA to win thin majority; Sarbananda Sonowal favoured as CM'" (in en). Times Now. 8 March 2021. https://www.timesnownews.com/india/assam/article/assam-election-pre-poll-survey/729815. 
  13. "BJP Expected Sweep Elections With 68-76 Seats; Congress Lags Behind With 43-51 Seats" (in en). ABP News. 27 February 2021. https://news.abplive.com/news/abp-news-c-voter-opinion-poll-assam-elections-2021-opinion-poll-results-kaun-banega-assam-mukhyamantri-congress-bjp-aiudf-agp-1446219. 
  14. "ABP-CVoter Election 2021 Opinion Poll Live: People In Bengal Satisfied With Mamata, TMC To Regain Power". ABP Live (in ஆங்கிலம்). 2021-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  15. Assam Election results

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. In many seats, the coalition parties were in friendly contest.
  2. Pranab Doley from AGM contested as an independent candidate from Bokakhat assembly constituency.